மாதந்தோறும் சிறப்பு கூட்டம் மற்றும் – விடுதலைச் சந்தா திரட்டுவது! தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்ட கலந்துரையாடலில் முடிவு
தஞ்சை, ஜூலை 18 தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத்தின் இரண்டாவது கலந்துரையாடல் கூட்டம் நேற்று (17.7.2025) மாலை 6 மணிக்கு தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை, பூபதி நினைவு பெரியார் படிப்பகம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கத்தில்தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத்தலை…
இந்தியாவில் ஜாதிகள் – 1
நம்மில் பலர் உள்ளூர் அளவிலும் நாடு தழுவிய அளவிலும் உலக அளவிலும் மானிட நாகரிக வளர்ச்சியின் தொகுப்பாக விளங்கும் அருங் காட்சியகங்களைப் பார்த்திருப்போம் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இருப்பினும் சமூக நிறுவனங்களையும் காட்சிப்படுத்த முடியும் என்னும் கருத்தை சிலரே…
ஜாதியின் சூழ்ச்சித் தத்துவம் – 1
'ஆதியில் ஏற்பட்ட நான்கு ஜாதிகள்' 4000 ஜாதிகளாகப் பிரிந்தற்குக் காரணம் ஒரு ஜாதியும். மற்றொரு ஜாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்டதென்று சொல்லப்பட்டதோடு, அந்த ஜாதிகளே தான் எல்லாப்பஞ்சம ஜாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள ஜாதி ஆதாரங்களை எடுத்துக் காட்டினோம்.…
குடும்ப உறவுகளை கண்டறிய குழந்தையுடன் பிச்சை எடுக்கும் நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை பஞ்சாப் மாநில அரசு உத்தரவு
சண்டிகர், ஜூலை 18 குடும்ப உறவுகளை சரிபார்க்க குழந்தையுடன் பிச்சையெடுக்கும் நபர்களிடம் டிஎன்ஏ சோதனை நடத்த பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. டி.என்.ஏ. பரிசோதனை இதுகுறித்து பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்த தாவது: குழந்தை கடத்தல் மற்றும் பிச்சை எடுப்பதற்காக…
அமெரிக்காவில் பிறந்த குழந்தையை தத்தெடுக்க இந்தியர்களுக்கு உரிமை இல்லை மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மும்பை, ஜூலை 18 மும்பையில் வசிக்கும் ஓர் இணையருக்கு அமெரிக் காவில் உறவினர்கள் உள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு உறவினர்களுக்கு அமெ ரிக்காவில் பிறந்த குழந்தையை ஒரு சில மாதங்களிலேயே இவர்கள் இந்தியா அழைத்து வந்து விட்டனர். உரிமை இல்லை இந்நிலையில்…
சட்டப்படி பதிவு செய்யப்படாத ஆர்.எஸ்.எஸ். கண்காணிப்புக்கு அப்பாற்பட்டதாகவும் உள்ள விந்தை
“ஆர்,எஸ்.எஸ். என்பது சட்டபூர்வமாக இல்லை, கணக்கிட முடியாத ஒரு அமைப்பின் மறைக்கப்பட்ட கட்டமைப்பை வரைபடமாக்குதல்” “The RSS Does Not Exist – (on paper) – Mapping the hidden structure of an unaccountable organisation” ”கேரவன்” ஜூலை…
இது பெரியார் மண்
1958-ஆம் ஆண்டு வாக்கில், தன் தந்தையோடு நடுக்காட்டில் குடியேறிவிட்ட தங்கவேலன், அந்தப் பகுதிக்கு, பெரியாரை அழைத்து பெயர் வைக்க விரும்பினார். ஆனால், காமராசர் மீது பெரியார் தீவிரப் பற்றுக் கொண்டிருந்த காலம் அது என்பதால், பெரியாரிடம் பெயர் கேட்டால் காமராசரின் பெயரையே…
அவசர அவசரமாக பீகாரில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஏன்?
பீகார் மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "குடிமக்கள் பதிவேட்டைச் சரிபார்க்க தேர்தல் ஆணையத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது?" என ஆளும்…
விபச்சாரம் என்றால்
விபச்சாரம் என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தையே. ஏனெனில், விபச்சார தோஷம் என்பதும், விபச்சாரம் செய்வதால் ஒழுக்கக் குறைவு என்பதும் வழக்கத்தில் பெண்களுக்குத்தான் உண்டேயொழிய, ஆண்களுக்குக் கிடையாது. 'குடிஅரசு' 26.10.1930 விபச்சாரம் என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக்…
மக்களோடு மக்்களாகக் கலந்து, மக்கள் நலன் பேணும் அரசு ‘திராவிட மாடல் அரசு!’ தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாம் கொள்கை சார்ந்தவை – எத்தனை ‘சீட்’ என்பதற்காக அல்ல! கட்சி வேறுபாடு பாராமல் செயல்படும் இந்த ஆட்சிதான் மீண்டும் அதிக எண்ணிக்கை பலத்தோடு வெற்றி பெறும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கொள்கை அடிப்படையில் உள்ளவை. கட்சி வேறுபாடு பாராமல், ஆட்சியின் செயல்பாடுகள் இருப்பதால், மீண்டும் தி.மு.க. ஆட்சி, அதிக எண்ணிக்கை பலத்தோடு வெற்றி பெறுவது உறுதி என்று திராவிடர் கழகத் தலைவர்…
