பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு தேசிய அளவிலான கருத்தரங்கில் பரிசு
சேலம், ஆக.24- சேலம் SS மருந்தியல் நிறுவனம் "Strategic Solutions for Addressing Global Health Needs Through Pharmacy" என்ற தலைப்பிலான ஒருநாள் தேசிய கருத்தரங்கை 19.08.2025 அன்று நடத்தியது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறைத் தலைவர்…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை விழா
ஜெயங்கொண்டம், ஆக.24- பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை விழா கோலா கலமாக கொண்டா டப்பட்டது. பள்ளி வளாகமே பசுமையுடன் காட்சி யளிக்க மாணவர்கள், ஆசிரியர்கள், பெற் றோர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். விழாவிற்கு முதல்வர் தலைமை ஏற்று தொடங்கி வைத்து மரக்கன்றுகள்…
2026 சட்டமன்ற தேர்தல்: அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும் – அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!
திருச்சி, ஆக.24- திருச்சி பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு…
மாநிலக் கல்விக் கொள்கை சமத்துவமான திறன்சார் கல்வியை வலுப்படுத்தும்! மாணவர்கள், ஆசிரியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
சென்னை, ஆக. 24- தமிழ்நாட்டில் அனைத்து மாணவர்களும் சமத்துவமான கல்வி பெறுவதை மாநிலக் கல்விக் கொள்கை- 2025 மேம்படுத்தும் என்று அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டிற்கென தனித்துவ மாநிலக் கல்விக் கொள்கை-2025 வடிவமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால்…
தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
மைசூரு, ஆக.24- கருநாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன்காரணமாக அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, கேரள மாநிலம் வயநாடு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணை,…
மலேசியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாத 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்து நான்கு நண்பர்கள் பலி
கோலாலம்பூர், ஆக. 24- மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில், ஓட்டுநர் உரிமம் இல்லாத 16 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், நான்கு இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். கோலா லங்காட் மாவட்டத்தில் 23,8,2025 அன்று அதிகாலை இந்த விபத்து…
காசா குழந்தைகள் அவதி குறித்து டிரம்ப் வாழ்விணையரிடம் வேண்டுகோள் விடுத்த துருக்கி அதிபர் வாழ்விணையர்
அங்காரா, ஆக. 24- காசா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலால் அவதிப்படும் குழந்தைகள் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வாழ்விணையர் மெலானியாவிடம், துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகனின் வாளழ்விணையர் எமினே கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் ரஷ்யா மற்றும்…
பாகிஸ்தானின் மிகப்பெரிய ஏரி உடைந்து வெள்ளம் ஏற்படும் அபாயம்: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இஸ்லாமாபாத் ஆக 24- பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய ஏரியான ஷிஷி ஏரி (Shishi Lake) எந்நேரமும் உடைந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டின் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ஏரி, நாட்டின் வடக்கு…
உலக வரைபடத்தில் உள்ள ஆப்பிரிக்க கண்டத்தை ஏற்காத ஆப்பிரிக்க நாடுகள்
அடிஸ் அபாபா, ஆக. 24- உலக வரைபடங்களில் ஆப்பிரிக்கக் கண்டம் சிறியதாகக் காட்டப்படுவதை எதிர்த்து, ஆப்பிரிக்க ஒன்றியம் 'சமமான உலக வரைபடம்' (Equal Earth) என்ற புதிய வரைபட முறையை அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்த புதிய வரைபட முறை ஆப்பிரிக்காவின் உண்மையான…
நயாகரா அருவிக்கு உல்லாசப் பயணம் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் உயிரிழப்பு
நியூயார்க், ஆக.24- நயாகரா அருவியை சுற்றிப் பார்க்க உல்லாசப் பயணம் சென்ற சுற்றுலாப் பேருந்து நியூயார்க் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்தியாவைச் சேர்ந்தவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். நயாகரா அருவிக்கு... இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த…
