வேரோடு பிடுங்கி எறியப்படப் போவது எந்தக் கூட்டணி?
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வந்தார், தன் மனம் போன போக்கில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டியுள்ளார். தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறியப் போவதாகக் கொக்கரித்துள்ளார். அ.தி.மு.க.வை எப்படியெல்லாம் அச்சுறுத்தித் தன் கூட்டணிக் கூண்டுக்குள் பா.ஜ.க., அடைத்தது என்பது எல்லோருக்கும்…
திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் இங்கிலாந்து, கனடா, இலங்கை நாடுகளில் காலை உணவுத் திட்டம்
சென்னை, ஆக. 25- 'தமிழ்நாட்டை பின்பற்றி இங்கிலாந்து, கனடா, இலங்கை போன்ற நாடுகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவது உலகக் கண்ணோட்டத்துடன் தமிழ்நாடு செயல்படுவதை உறுதி செய்கிறது' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். தொண்டர்களுக்கு கடிதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.…
சமூக ஒற்றுமை
ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையும், சீர்திருத்தமும் பெற வேண்டுமானால், அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும், சீர்திருத்தத்தையும் பெற்றாக வேண்டியது மிகவும் அவசியமாகும். 'குடிஅரசு' 3.3.1929
கழகக் களத்தில்…!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு 25.8.2025 திங்கட்கிழமை சங்கராபுரம் மாலை 5.30 மணி *இடம்: சுயமரியாதைச் சுடரொளி ஓவிய இமயம், மு.கலைச்செழியன் நினைவு மேடை - பெரியார் அம்பேத்கர் சிலை அருகில், சங்கராபுரம் (அரசினர் ஆண்கள் மேல்நிலைப்…
புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை!
* தந்தை பெரியாருடைய கருத்துகள் இன்றைக்கு அகிலம் முழுவதும் பரவியிருக்கிறது! * ஒருபோதும் தோற்காத, தோற்கடிக்கப்பட முடியாத கொள்கை! ‘‘பெரியார் சாக்ரடீசு நினைவு அறக்கட்டளை’’ முதல் சொற்பொழிவினைத் தொடங்கி வைக்கிறேன்; ஆண்டு தவறாமல் இந்நிகழ்வு நடைபெறும்! சென்னை, ஆக.25 தந்தை பெரியாருடைய…
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், திராவிட தொழிலாளரணி மாநிலச் செயலாளர் சேகர், புதுக்கோட்டை மாவட்ட கழகத் தலைவர் அறிவொளி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தஞ்சை மாநகர விடுதலை வாசகர் வட்டத் தலைவர் பி.ஜி.இராசேந்திரன், தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை…
அமித்ஷாவின் கூற்று ஒரு வகையில் எதிர்க்கட்சி வேட்பாளரின் சிறப்பை மற்றவர்கள் அறிய பெரிதும் உதவும்!
* குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியை நக்சலைட் ஆதரவாளர் என்பதா? * கடந்த 6 ஆண்டுகளாக மக்களவையில் துணை சபாநாயகர் பதவி நிரப்பப்படாதது ஏன்? அறிவுத் துறையிலும், மனித உரிமை, சமூகநீதிக்காகவும் குரல்…
அரியலூர் மாவட்ட கழகத் தலைவர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர்
அரியலூர் மாவட்ட கழகத் தலைவர் நீலமேகம் மற்றும் தோழர்கள், குடந்தை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி மற்றும் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர்.
தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு (தஞ்சை, 23.8.2025)
தஞ்சை பிரபல தொழிலதிபர்கள் பிள்ளை அண்ட் சன்ஸ் மேலாண்மை இயக்குநர் சீனிவாசன், சி.எஸ்.மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பொறியாளர் சிவானந்தம், தஞ்சை பில்டர்ஸ் அசோசியேசன் மேனாள் பொறுப்பாளர் பொறியாளர் பத்மநாபன், பிரபல மருத்துவர்கள் மகப்பேறு சிறப்பு மருத்துவர் தமிழ்மணி, மருத்துவர் அருமைக்கண்ணு,…
தி.மு.க. முப்பெரும் விழா விருது தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது
சென்னை, ஆக.24 தி.மு.க. முப்பெரும் விழாவில் இவ்வாண்டு விருது பெறுவோர் விவரத்தை தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தி.மு.க. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் 2025ஆம் ஆண்டு செப்டம் பர் 17-ஆம் நாள் கரூரில்…
