விவசாயிகளுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கடன் வழங்க தமிழ்நாடு அரசு திட்டம்
வேளாண்மை வளர்க்க தமிழ்நாடு அரசு மும்முரம் மரம், கால்நடை வளர்ப்பு, பயிர் சாகுபடிக்கு இணைய வழி மூலம் சென்னை, ஆக. 25- ‘நடப்பாண்டில், 17,000 கோடி ரூபாய் வரை பயிர்க்கடன் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள…
“சென்னை இதழியல் நிறுவனம்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
சென்னை, ஆக.25- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.8.2025) சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் எதிரில் அமைந்துள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் 2025-2026ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில்,…
வேரோடு பிடுங்கப்படும் பயிர் பிரமாண்டமாக வளரும்! அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி
நெல்லை, ஆக. 25- "வேரோடு பிடுங்கப்படும் பயிர்தான் பிரமாண்டமாக வளரும்" என்று அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் நேரு பதிலடி கொடுத்தார். தமிழ்நாட்டில் திமுகவுக்கு போட்டியே இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தி.மு.க. வெற்றி பெறும்! நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை பேருந்து நிலையம்…
தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு அரசு பெருமிதம்
சென்னை, ஆக. 25- ‘எண்ணும் எழுத்தும்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறை தமிழ்நாட்டுக்கென பிரத்யேக…
“பெரியாரைப் பின்பற்றுங்கள் – அண்ணல் அம்பேத்கர்”
“பெரியாரைப் பின்பற்றுங்கள் - அண்ணல் அம்பேத்கர்” என்ற பகுதியை, திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசக் கேட்டேன். ‘பதவி ஒன்றே லட்சியம்’ என்ற காலகட்டத்தில் நீதி கட்சியின் தலைவராக சிறையில் இருந்த பெரியாரை வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள செய்தார்கள். பின்னர்…
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி சென்னை, ஆக.25- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலையில் ஏற்பட்ட காயத்துக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, கடந்த 22ஆம் தேதி வீட்டில்…
மூன்று வாரங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் 56 ஆயிரம் பேர் பயன் மருத்துவ சேவையில் தமிழ்நாடு முதலிடம் என்பதை உறுதி செய்வோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை, ஆக.25- மருத்துவ சேவை வழங்குவதிலும், மக்களின் உடல்நலனை காப்பதிலும் தமிழ்நாடு நம்பர் 1 என்பதை உறுதி செய்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையில், உயர்…
உரிமைக்குரல் கொடுப்போம்! ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
சென்னை, ஆக. 25- ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை உரையாற்றினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். கூட்டாட்சியும் அதிகாரப்…
செவ்வாழையின் மருத்துவக் குணங்கள்
செவ்வாழை பழம் எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது. வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா…
பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி
பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவையும் மற்றும் உள்ள உறுதியையும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமும் உள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.…
