பெண்களுக்கான மாநில அரசு விருது வீர தீர செயல்கள் புரிந்த பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்!
சேலம், ஆக. 27- பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங் களைத் தடுக்கவும், அவர்களின் கல்வி, உரிமைகள் மற்றும் பாது காப்புக்காகவும் வீர, தீர செயல்கள் புரியும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம். இதுகுறித்து சேலம்…
குடும்பத்தினர் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் வா.நேரு, நே.அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார். உடன் வே.செல்வம் (திருச்சி, 23.8.2025)
ரயில்வே பணிகளில் மீண்டும் ‘ஹிந்தி திணிப்பு’
தெற்கு ரயில்வே உத்தரவால் கொந்தளிப்பு சென்னை, ஆக.27- அலுவலகப் பணிகளில் ஹிந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. ஹிந்தி பயன்பாடு தெற்கு ரயில்வே சென்னையை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ரயில் இயக்கம், தொழில்நுட்பம், வணிகப்…
மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வதா? சமூக வலைத்தள பேர்வழிகள் மன்னிப்பு கேட்க ஆணை
புதுடில்லி, ஆக. 27- மாற்றுத்திறனாளிகள், அரிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை தங்கள் நிகழ்ச்சிகளில் கேலி யாக பேசியதாக 5 சமூக வலைத்தள பிரபலங் களுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சமய் ரெய்னா என்பவரும் ஒருவர்.…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓர் உண்மையான மக்கள் தலைவர்! விழாவில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் புகழாரம்! பஞ்சாப் மாநிலத்திலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்!
சென்னை, ஆக.27– முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மிகவும் சிறப்பான திட்டம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓர் உண்மையான மக்கள் தலைவர்! தமிழ்நாட்டைப் பின்பற்றி பஞ்சாப் மாநில அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டு காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்! என்று பஞ்சாப்…
தேவதாசிகள் கணக்கெடுப்பு முடிந்த பிறகு மறுவாழ்வுத் திட்டம் வகுக்கப்படும்
கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல் பெங்களூரு, ஆக. 27 தேவதாசிகள் கணக்கெடுப்பு முடிந்த பிறகு, தேவதாசி முறை ஒழிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். பெங்களூரு, விதான சவுதாவில் 25.8.2025 அன்று நடைபெற்ற பட்டியல் சமூகம் மற்றும்…
தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல் நடத்துவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிமுறை
ராகுல் காந்தி குற்றச்சாட்டு பாட்னா, ஆக.27 மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, "தனிநபர்கள் மீது விமர்சனத் தாக்குதல்களை நடத்துவது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழி முறை. காந்தியார் மீதும் அந்த அமைப்பு தனிநபர் விமர்சனத் தாக்குதலை நடத்தியது," என்று குற்றஞ்சாட்டினார். பிகாரில்…
ஜெர்மனி, லண்டன் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக. 27- தமிழ்நாட்டிற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30ஆம் தேதி ஜெர்மனி செல்கிறார். அவரது பயண விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 30ஆம் தேதி காலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார். 31ஆம் தேதி…
தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியர்களை பணியில் அமர்த்த ரஷ்ய நிறுவனங்கள் ஆர்வம்
மாஸ்கோ, ஆக. 27- ரஷ்யாவில் நிலவி வரும் கடுமையான தொழி லாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க, அந்த நாடு இந்திய நிபுணர்களைப் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவில் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக, கனரக இயந்திரங்கள் மற்றும் மின்னணுத் துறைகளில் உள்ள காலி இடங்களை…
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
த.வானவில் – வா. சந்திரா குடும்பத்தினர், ஆத்தூர் ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
