மோடி ஆட்சியில் வெளி உறவுக் கொள்கை தோல்வி செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை, ஆக. 31- அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரியும். பிரதமர் மோடி ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சென்னையில் நேற்று  (30.8.2025) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

குடுகுடுப்பைக்காரர் மாதிரி... l அ.தி.மு.க. கூட்டணிக்கு  புதிய கட்சிகள் வரும். – எடப்பாடி பழனிசாமி >>  குடுகுடுப்பைக்காரர் மாதிரி தொடர்ந்து இப்படியே பேசிக் கொண்டிருக்கிறாரே!  

viduthalai

வாக்குத் திருட்டில் ஈடுபடும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். – தேர்தல் ஆணையம்

பீகார் பேரணியில் ராகுல் காந்தி பகிரங்கக் குற்றச்சாட்டு பாட்னா, ஆக.31 பா.ஜ.க.–ஆர்.எஸ்.எஸ். – தேர்தல் ஆணையம் ஆகியவை வாக்குத் திருட்டில் ஈடுபடுகின்றன என பீகார் மாநிலத்தின் ஆரா பகுதியில் நடைபெற்ற பேரணியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார். பீகாரில்…

viduthalai

நீதித்துறையில் பாலின சமத்துவம் இல்லை! குஜராத்காரரை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக்கத் திட்டமா?

உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் குற்றச்சாட்டு    புதுடில்லி, ஆக.31 நீதிபதிகளை பரிந்துரை செய்யும் உச்சநீதிமன்ற கொலிஜியம் அமைப்பில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம்நாத், ஜே.கே.மகேஸ்வரி (ஆண்), நாகரத்னா ஆகிய 5 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த உச்சநீதிமன்ற கொலிஜியம் அமைப்பு…

viduthalai

சீறும் சர்ப்பம்!

கேள்வி: ஏழை மாணவர்கள் விடுதி, இனி, ‘சமூகநீதி விடுதிகள்’ என அறிவித்துள்ளாரே, முதல்வர் ஸ்டாலின்? பதில்: அதெப்படி... இப்படி பெயர் மாற்றப்பட்டுவிட்டால், விடுதிகளின் உள்கட்டமைப்பும், உணவு தரம் உயர்ந்துவிடுமோ? அவ்விஷயங்களில் எல்லாம் நீதி கிடைக்காமல், எந்த சமூகநீதியும் பயனளிக்காது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.…

viduthalai

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தைத் திறக்கிறார் நமது முதலமைச்சர்!

எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி, தந்தை பெரியார் உலகமயமாகிறார் – லட்சியப் பயணத்தைத் தொடர்கிறார்! தந்தை பெரியார் வழிநடக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளைப் பரப்புவீர்! தமிழர் தலைவர் ஆசிரியரின் பூரிக்கும் கொள்கை அறிக்கை தந்தை பெரியார்பற்றி – ‘‘மண்டைச் சுரப்பை உலகுதொழும்’’…

viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

நினைவுகளின் நிழலில்...! - அ. பழநியாண்டி அகஸ்தியர் ஒரு மீள் பார்வை - ஆர்.பாலகிருஷ்ணன் கருநாடாக இசை என்னும் தமிழ் இசை - அமுதா பாண்டியன் இன்னொரு தாய் - சிறுகதைத் தொகுப்பு - ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியன் விஞ்ஞானப்பூர்வ சிந்தனை…

Viduthalai

உரத்தநாடு தெற்கு ஒன்றியத்தில் சுவரெழுத்துப் பிரச்சாரம்

உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் அக்டோபர் 4 செங்கற்பட்டு -மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டிற்காக உரத்தநாடு தெற்கு ஒன்றியம் சார்பில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து.

viduthalai

வாழ்விணையேற்பு நிகழ்வு

சமூகசெயற்பாட்டாளர் திலகவதியின் தம்பி வித்யாபதி - நிவேதிதா ஆகியோரின் வாழ்விணையேற்பு நிகழ்வு சென்னை பெரியார் திடலில் நேற்று (29. 8.2025) நடைபெற்றது

viduthalai

நன்கொடை

அ. கூத்தன் 11ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (30.8.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரமும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரமும் நன்கொடையாக வழங்கப்படுகிறது. - பழனியம்மாள் கூத்தன், மாவட்ட மகளிர் அணி தலைவர்,வடக்கந்தல், கல்லக்குறிச்சி மாவட்டம்.

viduthalai