30 நாள் விசா இல்லாத திட்டம் இந்தியர்களுக்கு மலேசியா எச்சரிக்கை

புதுடில்லி, ஆக.31- போதுமான பணம், உரிய ஆவணம் இன்றி 30 நாள் விசா இல்லாத திட்டத்தில் வந்தால் தரையிறங்க முடியாது என இந்தியர்களுக்கு மலேசியா எச்சரித்துள்ளது. வணிகம், சுற்றுலாவை மேம்படுத்த இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மலேசியாவில் 30 நாள் விசா இன்றி…

Viduthalai

இதோ ஒரு புரட்சி பெண்! தாலியை கையில் எடுத்த மணமகன்… கடைசி நேரத்தில் நின்ற திருமணம் – மணமகள் புரட்சி!

திருநெல்வேலி, ஆக.31- தாலிகட்டும் நேரத்தில் மணமகள் திடீரென திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கும் ராதாபுரம் பகுதியை சேர்ந்த 27 வயது கார் ஓட்டுநருக்கும் கடந்த 3…

viduthalai

பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை அண்ணாமலைமீது நிர்மலா சீதாராமன் கடும் தாக்குகட்சியை சீரழித்து விட்டதாக குற்றச்சாட்டு

சென்னை, ஆக.31  தமிழ்நாடு பாஜ நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு அண்ணாமலைதான் காரணம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்குதல் நடத்தினார். இது நிர்வாகிகள் கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர்…

viduthalai

இலங்கை நீதிமன்றம் உத்தரவு: ராமேஸ்வரம் மீனவர்கள் இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை; 5 பேருக்கு ரூ. 25 லட்சம் அபராதம்

ராமேஸ்வரம், ஆக. 31- ஜூன் 30-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களுக்கு, இலங்கை மன்னார் நீதிமன்றம் நேற்றுத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இரு வருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மற்ற அய்ந்து பேருக்கு ரூ25 லட்சம் அபராதமும்…

Viduthalai

‘தினமலர்’ படப்பிடிப்பு மோடிமீது கோபம்?

‘பிரதமர் மோடிக்கும், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்திற்கும் இடையே உறவு சரியில்லை. அதனால்தான், 75 வயதிற்கு மேற்பட்ட தலைவர்கள், அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என, பகவத் சொன்னார்' என்று, டில்லி அரசியல் வட்டாரங்களில் இந்த உறவு குறித்து பேசப்பட்டது. 'இருவருக்கும்…

viduthalai

பொறியியல் கல்லூரிகளில் 98 சதவீதத்துக்கு மேல் இடங்கள் நிரம்பின

சென்னை, ஆக.31- பொறியியல் கலந்தாய்வில் இதுவரை இல்லாத வகையில் 75 கல்லூரிகளில் 98 சதவீதத்துக்கு மேல் இடங்கள் நிரம்பியுள்ளன. இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பொறியியல் படிப்பின் மீதான மோகம் மீண்டும் திரும்பியிருப்பதாக சொல்லப்படுகிறது. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம்…

viduthalai

தலைசிறந்த மனிதநேயம்! மூளைச் செயலிழப்பு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் கொடை 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்

சென்னை, ஆக.31- விழுப்புரம் மாவட்டம் கட்டன்சிப்புரம், சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த 50 வயது கட்டட தொழிலாளி ஒருவர், கடந்த 25ஆம் தேதி சென்னை கலெக்டர் நகர் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள்…

viduthalai

அடுத்தவர் துன்பத்தில் சுகம் காணும் அமெரிக்கா! அமெரிக்காவின் கொடும் வரி விதிப்பால் மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்திக்கும் தோல் தொழிற்சாலைகள் லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

கோவை, ஆக.31- அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி அமலுக்கு வந்தது. அமெரிக்காவிற்கு கோவையில் இருந்து அதிகளவில் தங்க நகைகள், என்ஜினீயரிங் பொருட்கள், ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய அளவில் திருப்பூர், கோவையில் இருந்துதான் அமெரிக்காவுக்கு…

viduthalai

அனைத்து மருத்துவமனைகளிலும் நாய், பாம்புக் கடிக்கு தேவையான மருந்துகள் கையிருப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஆக.31- அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாய், பாம்பு கடிக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நலம் காக்கும் ஸ்டாலின் சென்னை மணலியில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள்…

viduthalai

நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.650 கோடியில் 903 ஏரிகள், 181 அணைக்கட்டுகள் புனரமைப்பு

99 சதவீத பணிகள் முடிவடைந்ததாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்   சென்னை,ஆக.31- தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் 2ஆம் கட்டமாக ரூ.649.55 கோடி மதிப்பீட்டில் 903 ஏரிகள், 181 அணைக்கட்டுகள் மற்றும் 37 கிணறுகளில் 99.6 சதவீதம்…

viduthalai