‘சாதிப் பெருமை’
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி., ‘சாதிப் பெருமை’ நூலின் ஆசிரியர் மனோஜ் மிட்டா, நூலினை மொழி பெயர்த்த ஆர். விஜயசங்கர் ஆகியோருக்குச் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். (சென்னை,…
சபரீசன் தந்தையார் – மறைந்த வேதமூர்த்தி உடலுக்கு முதலமைச்சர், தமிழர் தலைவர் இறுதி மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.9.2025) சென்னை, பெசன்ட் நகர் மின் மயானத்தில், உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய தனது சம்பந்தியும், சபரீசன் அவர்களின் தந்தையுமான வேதமூர்த்தி அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன் திராவிடர் கழகத்…
அமைச்சர் தா.மோ. அன்பரசன் தமிழர் தலைவருடன் சந்திப்பு
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை அடையாறு இல்லத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சந்தித்து பொன்னாடை அணிவித்து மறைமலை நகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு…
சந்தா தொகை
மாநில இளைஞரணிப் பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல் கூட்டத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ் ‘விடுதலை’ சந்தா ரூ.11,500 தொகையை கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். (சென்னை, 7.9.2025)
பாபநாசம் பெனிபிட் பண்ட் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பாபநாசம் பெனிபிட் பண்ட் சார்பில் நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். (கபிஸ்தலம், 8.9.2025)
வாக்குத் திருட்டு குறித்து மேலும் மோசமான ஆதாரத்தை வெளியிடுவேன் : ராகுல் காந்தி ஆவேசம்
ரேபரேலி, செப்.12 ‘வாக்கு திருட்டு குறித்து இன்னும் மோசமான ஆதாரத்தை வெளியிடவுள்ளேன்” என ரேபரேலி மக்களிடம் ராகுல் காந்தி தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில் 2 நாள் சுற்றுப்பய ணம் மேற்கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று (11.9.2025)…
இவர்களுக்கும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்!
வீட்டில் ஓய்வூதியதாரர் இருந்தால், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என பலரும் நினைக்கின்றனர். அண்மையில் திருத்தப்பட்ட விதிகளின்படி, ஓய்வூதியம் பெறுபவர்தான் உரிமைத் தொகை பெற முடியாது. அந்த வீட்டில் 21 வயது நிரம்பிய பெண் இருந்தால், ₹1,000 பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அதனால்,…
‘சாதிப் பெருமை’ (Caste Pride) தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
‘சாதிப் பெருமை’ – (Caste Pride) தமிழ்மொழி பெயர்ப்பு நூலினைத் தமிழர் தலைவர் ஆசிரியர், வி டுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோர் வெளியிட, கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் நூலின் முதல்…
