வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலே ஷன் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

வெட்டிக்காடு, செப்.12-  4.9.2025 அன்று வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியர் தின விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது . தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கப்பட்டது பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கு பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஆசிரியர்களை மகிழ்வித்தனர்.  குறிப்பாக…

viduthalai

சென்னை கோட்டத்தில் நடப்பு ஆண்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 228 பேர் ரயில் மோதி மரணம்

சென்னை, செப்.12- சென்னை கோட்டத்தில் நடப்பாண்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 228 பேர் மின்சார ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தண்டவாளத்தை கடந்து... சென்னையில் எழும்பூர், சென்டிரல் உள்பட அனைத்து முக்கியமான ரயில் நிலையங்களிலும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கும்…

viduthalai

நாடு தழுவிய அளவில் – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

புதுடில்லி, செப்.12-  பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெறு வதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது. 2003ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க…

viduthalai

இது தான் மனு(அ)தர்மம்!

10.03.1935 -குடிஅரசிலிருந்து.. மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத்திட்டங்களால் அனுசரிக்கப்பட்டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள்…

viduthalai

திராவிடரும் – ஆரியரும் (1)

08.05.1948 - குடிஅரசிலிருந்து.... திராவிடர் கழகத்தின் கொள்கை களைப் பற்றியும், திராவிடர் கழகத்தின் அவசியத்தைப்பற்றியும், திராவிடர் கழகத்தின் எதிர் காலத்தைப்பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது மிகமிக அவசியம். திராவிடர் கழகம் என்பது இச்சென்னை மாகாணத்தில் 100க்கு 95 பேராயுள்ள பெரும்பான்மை மக்களின்…

viduthalai

ஓசூர் சிப்காட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ஓசூர், செப்.12 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1,100 கோடி முதலீட்டில் 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் மல்டிலேயர் மற்றும் எச்.டி.அய். பிரிண்டட் சர்கியூட் போர்ட்ஸ் எனும் புதிய…

viduthalai

‘காவேரி மூச்சு பரிசோதனை’ என்ற பெயரில் இலவச நுரையீரல் பரிசோதனை காவேரி மருத்துவமனை சார்பில் தொடக்கம்

சென்னை, செப்.12 ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ என்ற பெயரில் காவேரி மருத்துவமனை சார்பில் இலவச நடமாடும் நுரையீரல் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. உலகளவில் இறப்புக்கான முதல் 3 காரணங்களில் சுவாச நோய்கள் உள்ளன. பெரும்பாலானவற்றை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை மூலம் திறம்படக்…

viduthalai

மருத்துவமும் வானியலுமே மானுடத்தின் முதல் அறிவியல்

மருத்துவமும் வானியலுமே மானுடத்தின் முதல் அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம், மணியம்மை அரங்கில் நடத்திய சுப வீரபாண்டியன் ஆற்றிய சொற்பொழிவு நம் அறிவுக் கண்களை திறக்க செய்த ஒன்று என்றால் அதில் வியப்பில்லை. நம் மக்கள் செவ்வாய்…

viduthalai

வெளிநாட்டு நிறுவனங்களிடம் அய்டிபிஅய் வங்கியை விற்கக் கூடாது வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

சென்னை, செப்.12 அய்டிபிஅய் வங்கியை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என அனைத்து இந்தியா வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து இந்திய வங்கி…

viduthalai

4 ஆண்டுகளில் மகப்பேறு இறப்பு விகிதம் வெகுவாக குறைவு நாட்டிலேயே தமிழ்நாடு 3ஆம் இடத்திற்கு முன்னேற்றம்

சென்னை, செப்.12 திராவிட மாடல் ஆட்சியில் மகப்பேறு இறப்பு விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் வெகுவாக குறைந்து நாட்டிலேயே தமிழ்நாடு 3ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஒன்றிய அரசு வெளி யிட்டுள்ள மகப்பேறு இறப்பு விகிதம் தொடர்பான புள்ளி விவரங் களின்படி,…

viduthalai