தேசிய குருதிக் கொடை நாள் மனித உயிரின் மதிப்பை உணர்ந்து குருதிக்கொடை வழங்கும் தன்னார்வலர்களை மனதார பாராட்டுகிறேன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, அக்.1- மனித உயிரின் மதிப்பை உணர்ந்து தயக்கமின்றி குருதிக் ெகாடை வழங்கும் தன்னார்வலர்களை மனதார பாராட்டுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குருதிக் கொடை நாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குருதிக்…
நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும்!
ராஜன்குறை கிருஷ்ணன் பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக் கழகம், புதுடில்லி ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நெகிழ வைக்கும், மகிழவைக்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு சென்ற வாரம் வியாழனன்று நடத்தியது. எளிய, சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட பெண்களும், ஆண்களும் அரசின் புதுமைப்பெண்,…
பீகாரில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு வாக்காளர்கள் எண்ணிக்கை 7.42 கோடியாக சரிவு
புதுடில்லி, அக்.1 பீகாரில் சிறப்பு திருத்த இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பீகாரில் வரும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் மாதத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்…
கருநாடக மாநிலத் தோழர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாவலர் கொ.வீ.நன்னன். 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் கி.வீரமணியை சந்தித்து இயக்க நன்கொடையாக ரூ.10,000 வழங்கினார். தமிழர் தலைவர் நன்னனுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: அவரது…
‘ஒரு விதவைக்குத் தனது கணவன் கட்டிய வீட்டில் குடும்ப உறவினர்களைப்போல, தானும் தங்கி வாழ்ந்திட உரிமை உண்டு!’
நாக்பூர், அக்.1 மகாராட்டிர மாநிலம், நாக்பூ ரில் உள்ள பம்பாய் உயர்நீதிமன்றம், ஒரு விதவைக்கு இறந்துபோன கணவன் வாழ்ந்த வீட்டில் வசித்திட உள்ள உரி மையை மறுக்க முடியாது என தீர்ப்பு அளித்துள்ளது. கீழமை நீதிமன்றமானது தற்பொழுது மேல்முறையீட்டை செய்த மனுதாரரின்…
இதுதான் பிஜேபி உத்தரப்பிரதேச ஆட்சியின் லட்சணம்!
யானையையே திருடி ரூ.27 லட்சத்திற்கு விற்றனர் காவல்துறைக்கு சவால் விட்ட ‘கில்லாடி’ திருடர்கள் ராஞ்சி, அக்.1- பொதுவாக ஒரு பொருளை திருடுபவர்கள் மறைத்து வைக்கக்கூடிய "அளவிலான பொருட் களையே திருடுவார்கள். ஆனால் இப்போ தெல்லாம் ஒட்டகம், பேருந்து போன்ற உருவத்தில் பெரியவற்றையும்…
துப்பாக்கிச் சூடு நடத்தி மோடி, மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டார்: லடாக் கொலைகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும்! ராகுல் காந்தி வற்புறுத்தல்
புதுடில்லி, அக்.1- லடாக்கில் உரிமைகளுக்காகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மோடி, மக்களுக்கு துரோகம் செய்து விட்டார். இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வற்புறுத்தி உள் ளார். துப்பாக்கி சூடு லடாக்கை தனி…
பங்கு சந்தைகள் தொடர் வீழ்ச்சி இந்திய பொருளாதாரம் சரிவடையும்
இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் பொருளாதார வளர்ச்சியோ! புதுடில்லி, அக்.1 அமெ ரிக்காவின் வரிவிதிப்பு, எச்-1பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து…
பாதிப்புக்குக் காரணமான நடிகரோ பழி தூற்றுகிறார் அவருக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது!
மூன்று நாள்களுக்குப் பின் வாய் திறந்த நடிகர் பேச்சு எதைக் காட்டுகிறது? பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் சென்று உடனடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மீது பாதிப்புக்குக் காரணமான நடிகரோ பழி தூற்றுகிறார் அவருக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது!…
மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு
பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல் செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர் பகுதியில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல் பணியில் மு. பசும்பொன் ஒருங்கிணைப்பில் க.…
