அர்ச்சகர்கள் கைதாவார்களா? அயோத்தியில் உள்ள கோயில் பிரசாதத்தில் கலப்படம் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் கண்டுபிடிப்பு

அயோத்தி, அக்.3  அயோத் தியின் பிரபல அனுமன்கிரி கோயில் பிரசாதத்தில் கலப்படம் கண்டறியப்பட்டுள்ளது. உ.பி. உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அயோத்தி ராமன் கோயிலுக்கு அருகில் பழம்பெரும் அனுமன்கிரி கோயில் உள்ளது. இங்கு அனுமனுக்கு பிரசாதமாக நெய்யில் செய்த…

viduthalai

லடாக் வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு நீதி விசாரணைக்கு உத்தரவு

லே (லடாக்) அக்.3  செப்டம்பர் 24 அன்று லே நகரில் நடந்த வன் முறைப் போராட்டம் மற்றும் அதில் நான்கு பேர் உயிரிழந்தது குறித்து நிர்வாகம் நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. வன்முறை லடாக் பகுதிக்கு மாநிலத் தகுதி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்…

viduthalai

காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அறுவை சிகிச்சை

பெங்களூரு, அக்.3 காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டதால் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே (82), தசரா விடுமுறைக்காக டில்லியில் இருந்து கடந்த 29-ஆம்…

viduthalai

திருத்தம்

நேற்றைய (2.10.2025) ‘விடுதலை’ ஏட்டின் முதல் பக்கத்தில், கழகத் தலைவரின் அறிக்கையில், மூன்றாம் பத்தி – ஏழாம் பாராவில் ‘பருவம் பார்த்து’ என்பதற்கு பதிலாக ‘பருவம் பாராது’’ எனத் திருத்தி வாசிக்குமாறு வேண்டுகிறோம். தவறுக்கு வருந்துகிறோம். (ஆ–ர்)

viduthalai

பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மருத்துவ வளர்ச்சி இதுதான்! சிறுநீரகத் தொற்றால் 7 குழந்தைகள் பலி

சிந்த்வாரா, அக்.3- மத்தியப் பிர தேச கிராமங்களில் ஒரே மாதத்தில் சிறுநீரகத் தொற்று காரணமாக 7 குழந்தைகள் உயிரிழந்தனர். இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. சிறுநீரகத் தொற்று மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில்…

viduthalai

பொருளாதார குற்றங்களில் பி.ஜே.பி. கூட்டணி ஆளும் மும்பைக்கு முதலிடம்

புதுடில்லி, அக்.3 தேசிய குற்ற ஆவண காப்பகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பதிவாகும் குற்ற வழக்குகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், பொருளாதாரம் மற்றும் சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வு முடிவுகளை சமீபத்தில் அந்த அமைப்பு வெளியிட்டது.…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் ஆர்.எஸ்.எஸ்.சை வகுப்புவாத அமைப்பாக அறிவித்தவர் காந்தியார் ஆதாரத்தை வெளியிட்டது காங்கிரஸ்

புதுடில்லி, அக்.3- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நிலையில், அதை சர்வாதிகார கண்ணோட்டம் கொண்ட வகுப்புவாத அமைப்பாக  காந்தியார் அறிவித்ததாக காங்கிரஸ் ஆதாரத்தை வெளியிட்டு தெரிவித்தது. பிரதமர் புகழாரம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டும் ஒன்றிய பிஜேபி அரசும்!

மூன்று முறை ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பது உலகம் அறிந்த செய்தி! எதற்காகத் தடை செய்யப்பட்டது? பிரிட்டிஷ் அரசை எதிர்த்து வன்முறைகளில் சுயராஜ்யம் பெறும் நோக்கத்தில் இறங்கியதற்காகவா? அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஹிந்துத்துவாவின் மூல…

viduthalai

கீழ் ஜாதிகள் யார்?

ஏவலாட்கள் அதாவது எவ்விதக் கூலியோ சம்பளமோ பேசாமல் இட்ட வேலையைச் செய்துவிட்டுக் கொடுத்த கூலியைப் பெற்றுக் கொண்டு கிடைத்ததற்குள்ளாகவே வாழ்ந்து திருப்தியடைய வேண்டியவர்கள். ("குடிஅரசு", 19.9.1937)

viduthalai

மருத்துவத்தில் ஒரு மைல் கல் இதயம், கல்லீரல் உள்ளிட்ட மனித உறுப்புகளை செயற்கையாக உருவாக்கினர் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

வாசிங்டன், அக்.3 அமெரிக் காவின் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இதயம், கல்லீரல், ரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்து உள்ளனர். இதுதொடர்பான ஆய்வறிக்கை முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டு…

viduthalai