‘கடவுளை’ நம்பியோர் கைவிடப்படுவார்! துர்கா சிலை ஊர்வலத்தில் 13 பேர் உயிரிழப்பு

போபால், அக்.3  மத்தியப் பிரதேசத்தில் துர்கா பூஜை நிறைவடைந்த நிலையில், துர்கா தேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வல மாகச் சென்றபோது  நடந்த இரண்டு  விபத் துகளில்  13 பேர் உயிரிழந் தனர். இவர்களில் பத்து பேர் குழந்தைகள் ஆவர். ஆற்றில்…

viduthalai

தமிழ்நாடு – பிஜேபிக்கு ‘அவுட் ஆஃப் கண்ட்ரோல்’

முதலமைச்சரின் – சமூகவலைதளப் பதிவு மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026…

viduthalai

ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகள் நாட்டிற்கு அபாயகரமானது அதனை முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

* 1925ஆம் ஆண்டில்தான் சுயமரியாதை இயக்கமும், ஆர்.எஸ்.எசும் தோன்றின * பண்பாட்டுப் படையெடுப்பு மூலம் ஆதிக்கம் செலுத்தும் ஆரிய அமைப்பே ஆர்.எஸ்.எஸ். * மற்ற மற்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். கையாண்ட அணுகுமுறைகள், தந்தை பெரியார் மண்ணில் எடுபடாது மறைமலை நகர் மாநாடு…

viduthalai

வடசென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மாநாட்டிற்காக கடைவீதி பிரச்சாரம், நன்கொடை

செங்கை மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, வடசென்னை திராவிடர் கழகம் சார்பில் கடை வீதி வசூல் நடைபெற்றது. அக்.3 அன்று வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புசெல்வன் தலைமையில் புரசைவாக்கம் பகுதியில் கடை வீதி வசூல் நடைபெற்றது.…

viduthalai

மறைவு

2.10.2025 இன்று காலை புலவர் சி.சங்கரலிங்கத்தின் துணைவியார் ஆசிரியை இரா.கலாவதி (வயது 69)சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்ற வந்த நிலையில் மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தகவல் அறிந்ததும் சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, பொதுக்குழு…

viduthalai

நன்கொடை

சென்னை சிறுச்சேரியைச் சேர்ந்த வி.ஏ.கவிமித்திரன் அவர்கள் தொடக்கப் பள்ளிக்கு செல்வதின் மகிழ்வாக அவரது பாட்டனார் சிதம்பரம் ஆர்.செல்வரத்தினம் விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.200 நன்கொடை வழங்கியுள்ளார்.

viduthalai

03.10.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

இணையவழிக் கூட்ட எண்: 167 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  புலவர் நாநா.ஆறுமுகம் (தலைவர், நட்பு தமிழ் வட்டம், மதுரை) *வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) * ஒருங்கிணைப்பு:…

viduthalai

ஒரு முக்கிய கேள்வி

ஆயுதங்களுக்குப் பூஜை போடும் பக்த சிரோன் மணிகளே, இன்று உலகெங்கும் பரவி, வளர்ந்து வரும் கைப்பேசி (Cell Phone)களைக் கண்டுபிடித்தது பயன்பாடற்ற ஆயுத பூஜையாலா? பகுத்தறிவு – அறிவியல் வளர்ச்சியாலா? சிந்திக்கவே மாட்டீர்களா?

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

2.10.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்திய ஜனநாயகத்தை சிதைக்கிறது; சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறது, பீகாரில் நடைபெற்ற காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானம். * தெலங்கானா அரசு பிறப்பித்த பிற்படுத்தப்பட் டோருக்கு 42 சதவீத இட…

viduthalai

முதலமைச்சர் பங்கேற்கும் மாநாட்டுப் பணிகளை அமைச்சர், கழகப் பொதுச் செயலாளர் பார்வையிட்டனர்

4.10.2025 அன்று மறைமலை நகரில்    சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு  நடைபெறுகிறது. மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றார். மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை, பார்வையாளர் பகுதி, பெரியார் சமூகக் காப்பணி பயிற்சி  போன்றவற்றை அமைச்சர்  தா.மோ.…

Viduthalai