மறைமலைநகரில் கொள்கை மழை பேராசிரியர் நம்.சீனிவாசன்

மறைமலை நகரில் கொள்கை மழை கொட்டியது.சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு மறைமலை நகரில்  நடைபெற்றது. உலகத் தலைவர் தந்தை பெரியார் தொடங்கிய இயக்கத்திற்கு நூற்றாண்டு நிறைவு விழா. அவர் மறைந்து அரை நூற்றாண்டுக்கு பின் நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்கம்…

viduthalai

ஆணவத் திமிருக்கு, சதியாளர்களுக்கு, ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்! ‘தமிழ்நாடு யாருடன் போராடும்’ எனக் கேட்ட ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

சென்னை, அக். 6 தமிழ்நாடு ஆளுநர், ‘தமிழ்நாடு யாருடன் போராடும்?’ எனக் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.10.2025) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘ஒன்றிய அரசின் ஆணவத் திமிருக்கு எதிராகவும், ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடும்’…

viduthalai

திடலின் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்! சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான ‘திராவிட மாடல்’ தொடரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவு!

சென்னை, அக். 6–  சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை யொட்டி வலைதளப் பதிவிட்ட முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘திடலின் சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க அறிவாலயம் பணியாற்றும்! நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆட்சி அதிகார நீட்சியான ‘திராவிட மாடல்’…

viduthalai

மாநாட்டின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கும் – பெருங்கடலாகத் திரண்டு வந்த கருஞ்சட்டைக் குடும்பங்களுக்கும் தாய்க்கழகத்தின் சார்பில் தலைதாழ்ந்த நன்றி!

நமது முதலமைச்சர் உணர்வு பீறிட்ட பெருமிதத்துடன் ‘சல்யூட்’ சொன்ன பேறு, வேறு யாருக்குக் கிடைக்கும்? மக்கள் ஆதரவுடன் ‘பெரியார் உலகம்’ என்பதன் அடையாளம்தான் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு! ஓர் ஆட்சித் தலைவர் உணர்வு பீறிட்ட பெரு மிதத்துடன் ‘சல்யூட்’ சொன்ன பேறு…

viduthalai

இணைய வழி சூதாட்டத்திற்கு முடிவு; ‘வாரண்ட்’ இல்லாமல் கைது செய்ய அதிகாரம் புதிய விதிகள் குறித்து கருத்துக் கேட்பு

புதுடில்லி, அக.6 -  இணைய வழி (ஆன் லைன்) சூதாட்ட விளை யாட்டுகளுக்கு தடை விதித்து, வாரண்ட் இன்றி கைது செய்யும் அதிகாரம் உள்ளிட்ட கடுமையான விதிகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட ஆன்லைன்…

viduthalai

‘சுங்கச்சாவடியில் கட்டணம் கொள்ளையோ கொள்ளை’

புதுடில்லி, அக்.6- சுங்கச்சாவடிகளில் கட்ட ணத்தை ரொக்கமாக செலுத்தினால் இருமடங் காகவும், யு.பி.அய். மூலம் செலுத்தினால் கூடுதலாக கால் பங்கும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 'பாஸ்டேக்' நடைமுறை தேசிய நெடுஞ்சாலை களில் செல்லும் வாக னங்களுக்கு அங்காங்கே சுங்கக்கட்டணம்…

viduthalai

தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும்: அதிகாரிகள் தகவல்

சென்னை, அக்.6-   சென்னை அய்.சி.எஃப் ஆலை​யில் தற்​போது அதிவேக ரயி​லான வந்தே பாரத் ரயில் தயாரிப்​பில் கவனம் செலுத்​தப்​படு​கிறது. இது​வரை, 60-க்​கும் மேற்​பட்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது.…

viduthalai

புதுக்கோட்டை அருகே 1,800 ஆண்டுகள் பழைமையான புத்தர் சிலை கண்டெடுப்பு!

புதுக்கோட்டை, அக. 6 - புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுக்கா, கரூரில் சுமார் 1800 ஆண்டுகள் பழைமையான  புத்தர் சிலை கண்டெடுக் கப்பட்டுள்ளது. அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர்  காளிதாஸ் தலைமையிலான ஆய்வுக் குழுவினர்…

viduthalai

அசையாச் சொத்து: கணவர் மட்டுமே உரிமை கோர முடியாது

புதுடில்லி அக்.6-  கணவன் - மனைவி என இருவரின் பெயரிலும் அசையாச் சொத்து பதிவு செய்யப்பட்டிருந்தால், மாதத் தவணையைச் செலுத்திய காரணத்துக் காக, கணவர் மட்டுமே அந்தச் சொத்துக்குத் தனி உரிமை கோர முடியாது என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு…

viduthalai

அய்யப்பனா, அய்யோ அப்பனா? கோயில் தங்கத்தில் செம்பு கலப்பு

பத்தனம்திட்டா அக்.6-  சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் காணாமல் போன விவகாரத்தில், விஜய் மல்லையா நன்கொடையாக வழங்கியது தங்கத் தகடுகள் அல்ல; செம்பு கலக்கப்பட்டவை என்று தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் கருவறையின் வெளிப்புறம் மற்றும்…

viduthalai