நன்கொடை

06/10/2025 பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மு.விஜயந்திரன் அய்ந்தாவது முறையாக இயக்க நன்கொடையாக ரூபாய் 2000 வழங்கினார். நன்றி. இயக்க நன்கொடையாக அய்ந்தாவது தவணையாக பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சி.தங்கராசு 500 ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளா.

Viduthalai

நன்கொடை

ஈரோடு மாவட்டம் சிவகிரி கு.சண்முகம் மாவட்ட காப்பாளரின் வாழ்விணையர் திருமதி விஜயலட்சுமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் (08.10.2025) முன்னிட்டு இயக்க வளர்ச்சிக்கு அவரது மகள்கள் அறிவுச்செல்வி, தமிழ்செல்வி, மணிமேகலை மற்றும் பேரன், பேத்திகள் ரூ.1000 வழங்கினர். நன்றி  

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நரேந்திர குமார்-மணிமேகலை இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்

தமிழ்நாடு அரசின் சீர்மரபினர் வாரிய துணைத் தலைவர் ராசா அருண்மொழியின் அண்ணன் ராஜபாளையம் எழுத்தாளர் இரா.நரேந்திர குமாரின் 69ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நரேந்திர குமார்-மணிமேகலை இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் தலைமை…

Viduthalai

இஸ்ரேல்-ஹமாஸ் போர் அமைதி நடவடிக்கையை ஏற்க மறுத்தால் ரத்த ஆறு ஓடும் டிரம்ப் எச்சரிக்கை

வாசிங்டன், அக். 7- இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவதற்கான அமைதி நடவடிக்கையை மேற்கொள்ளா விட்டால் ரத்த ஆறு ஓடும் என டிரம்ப் எச்சரித்தார். இரண்டு ஆண்டுகள் நிறைவு இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரிடையே போர் தொடங்கி இன்றோடு (7.0.2025) 2 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் இந்த…

Viduthalai

மாற்றுத் திறனாளி மாணவரின் சாதனை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி கடந்தார்

ராமேசுவரம், அக்.7- சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவருடைய மனைவி பத்மப்ரியா. இவர்களது மகன் புவி ஆற்றல் (வயது 12). மாற்றுத் திறனாளியான இந்த சிறுவன் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். நீச்சல்…

viduthalai

சட்டங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட அனைத்து ஜாதியினரும் இன்னும் முழுமையாக அர்ச்சராக முடியவில்லை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் கருத்து

சென்னை,அக்.7-   ஜாதிய ஆதிக்கத்துக்கு எதிராக பல்வேறு சட்ட ங்கள், அரசாணைகள் இயற்றப்பட்டாலும் கூட, அனைத்து ஜாதியினரும் இன்னும் அர்ச்சகராக முடியவில்லை என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் தெரிவித்தார். வழக்குரைரும், சமூகப் போராளியுமான பி.வி.பக்தவச்…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பரிசு

சென்னை, அக்.7 சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் சார்பில் "ஆராய்ச்சி நாள்” கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு போட்டிகளை நடத்தியது. இதில் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறைத் தலைவர் முனைவர் இரா இராஜகோபாலன் வழிகாட்டு தலில்…

viduthalai

அணு ஆயுத ஒப்பந்தம்; ரஷ்ய அதிபர் புடினின் முடிவுக்கு அதிபர் டிரம்ப் வரவேற்பு

வாசிங்டன், அக். 7- அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புடினின் முடி வுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரி வித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக ‘நியூ ஸ்டார்ட்' என்ற…

Viduthalai

என்ன செய்கிறது ஒன்றிய பிஜேபி அரசு? இந்தியா முழுவதும் 23 உயர்நீதிமன்றங்களில் 330 நீதிபதி பணியிடங்கள் காலி

சென்னை, அக்.7- சென்னை உள்பட 23 நீதிமன்றங்களில் 330 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது. நீதிபதி பணியிடங்கள் டில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, அலகாபாத், கருநாடகா,கேரளா, குஜராத், கவுகாத்தி, மத்தியப்பிரதேசம், மேகாலயா, ராஜஸ்தான், திரிபுரா, பஞ்சாப்…

viduthalai

அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்…!

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 80,000 பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காரணங்கள்: மார்பகப் புற்றுநோய் செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில்…

viduthalai