சமத்துவத்தை உருவாக்கும் அரசு ஆணை!
ச ுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “மானமிகு ஆசிரியர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ள தீர்மானங்களை சமூகக் களத்தில் நீங்கள் பரப்புரை செய்யுங்கள். திராவிட முன்னேற்றக் கழகமானது ஆட்சியைப் பயன்படுத்தி சட்டங்களாக, விதிமுறைகளாக, நெறிமுறைகளாக வகுப்போம்”…
டில்லி முதலமைச்சரின் பார்ப்பன ஆணவம்!
டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா பார்ப்பனச் சமூகம்தான் இந்தியாவில் அறிவொளியை ஏற்றிவைக்கும் சுடராக இருந்தது என்று பாராட்டிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பித்தம்புராவில் 07.10.2025 அன்று நடைபெற்ற 'அகில இந்தியப் பார்ப்பனர் மாநாட்டில்' உரையாற்றியபோது 'ஞானச் சுடர்' "சமூகத்தில் யாராவது அறிவொளியின்…
பார்ப்பனப் பிரசாரம்
ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பனர் பிரச்சாரத் திற்கென்றே கற்பிக்கப்பட்டுப் பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப்பட்ட தாகும். புராணக் கதைகளைப் பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவற்றையெல்லாம் உண்மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள். ("குடிஅரசு", 18.5.1930)
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ‘பகுத்தறிவுச் சிந்தனையும்-சுயமரியாதை உணர்வும் கொண்ட ஒரு கருப்புச் சட்டைக்காரர் ஓர் ஊரையே முன்னோக்கி இழுத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவர்’ என்றுகூறி, மறைமலை நகரில் மக்கள் கடலாய்-கருஞ்சட்டைக் கடலாய் காட்சியளித்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா (04.10.2025) மாநாட்டில்…
உலகின் உயரமான பாலமொரு பொறியியல் அற்புதம்
உ லகில் வசித்து வருகின்ற மக்களின் தொகை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த மக்கள் பயன்படுத்துகின்ற வாகனங்கள் பலவும் பலவாறு பெருகி வருகின்றன. அவற்றின் தடையற்ற போக்குவரத்திற்குத் பாலங்கள் இன்றியமையாதனவாகும். அந்த வகையில் உலகில் உள்ள பாலங்களில் 565 மீட்டர் உயரத்தில்…
பலியாடுகள்…
- ஆரூர் புதியவன் கருவூர் - உயிர்களைச் சுமக்கும் ஊர்.. அது இடுகாடானது ஏன் ..? இதயங்களை சுட்டெரித்தது ஏன்..? அறியாமையின் திரள்.. அகம்பாவ இருள்.. இரண்டும் இணைந்த புள்ளியில் எரிந்தது கொள்ளி..! கருகிச் சாம்பலாகின மானமும் அறிவும்..!…
திருவாங்கூர் சமஸ்தானம் (5) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!’’
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி ம னிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் மூன்றுமே ஏறத்தாழ 80 சதவீத மக்களுக்கு இயல்பாக கிடைக்காமல் ஜாதியக் கொடுமைகள் தடுத்தன. நல்ல உணவு அவர்கள் சாப்பிடமுடியாது. பால், நெய் போன்ற…
ஒரு நூறாண்டுச் சாதனைகளை ஒரு நாளில் உணர வைத்த சுயமரியாதை இயக்க மாநாடு!
ஒ ரு நூற்றாண்டுக்கு முன், இந்திய மண்ணில் மூன்று தத்துவங்கள் உருவாயின. ஒன்று, தெற்கிலிருந்து உதித்தது. மற்றொன்று வடக்கிலிருந்து வந்தது. மூன்றாவது, உலகளாவியப் பார்வையுடன் நம் மண்ணுக்குள் வந்தது. முதல் தத்துவம், சமூக நீதி. அதை முன்வைத்தது சுயமரியாதை இயக்கம். இரண்டாவது…
யார் இந்த பி.ஆர்.கவாய்? ஏன் குறி வைக்கப்படுகிறார்?
ப ி.ஆர்.கவாய். 1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி மகாராட்டிர மாநிலத்தில் உள்ள அமராவதி நகரில் பிறந்தவர். இவரது தந்தை ஆர்.எஸ்.கவாய் கேரளா மற்றும் பீகார் மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றி யவர். குடியரசுக் கட்சித் தலைவரும் கூட. அமராவதியில் பள்ளிக்…
