சென்னை, மே 25 – தமிழ்நாட்டில் புதிதாக 8000 கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள் ளது. விண்ணப்பங்களில் தகுதியுள்ள மருத்துவமனை களுக்கு மட்டும் தற்காலிக சான்றிதழ் வழங்க அறி வுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக 8000 கிளினிக், மருத்துவமனை திறக்க அனுமதி வழங்கப்பட்டதாக செய்தி பரவும் நிலையில் தமிழ்நாடு சுகாதாரத் துறை இதைத் தெரிவித்துள்ளது.
