பெங்களூருவில் 7-ஆவது உலக திருக்குறள் மாநாடு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
பெங்களூரு, ஜூலை 5 பெங் களூருவில் உள்ள செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் இன்று 7-ஆவது உலக…
ஏஅய் மூலம் போலி தீர்ப்புகளைச் சகித்துக் கொள்ள முடியாது! உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!
புதுடில்லி, ஜூலை 5- ஏ.அய் மூலம் வழங்கப்படும் போலியான தீர்ப்புகளை சகித்துக்கொள்ள முடியாது என்று கடும் வேதனை தெரிவித்துள்ள…
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி 15ஆவது நாளாகப் போராட்டம் பட்டினிப் போராட்டத்தில் இருக்கும் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம்!
புதுடில்லி, ஜூலை 5- நீட் (NEET) தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று,…
பீகார் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினருக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை
புதுடில்லி, ஜூலை 5- புத்தாண்டு கொண்டாட் டத்தின் போது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்…
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட விருது – சான்றிதழ் சர்ச்சை செஷல்ஸ் அரசு விளக்கம்
விக்டோரியா, ஜூலை 4- கடந்த ஜூன் 28, 2026 அன்று செஷல்ஸ் நாட்டுக்கு அரசுமுறை பயணம்…
தேர்தல் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது உச்ச நீதிமன்றத்திற்கு காங்கிரஸ் அவசரக் கடிதம்!
புதுடில்லி, ஜூலை 4 நாட்டில் மோடி - ஷா ஆட்சியில் தேர்தல் ஜனநாயகத்திற்குப் மிகப் பெரிய…
மகாராட்டிரா அரசியலில் பரபரப்பு ராமன் கோயிலில் திருடப்பட்ட பணத்தின் மூலம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறார்கள் உத்தவ் தாக்கரே பரபரப்பு குற்றச்சாட்டு
மும்பை, ஜூலை 4 மகா ராட்டிராவில் அரசியல் கட்சி களை உடைப்பதற்காக, ராமன் கோயில் நிதியில்…
சேலம் உருக்காலைக்கு கடும் போட்டி ஆந்திராவில் ரூ.16,350 கோடியில் உருவெடுக்கும் புதிய இரும்பு ஆலை! முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்
அமராவதி, ஜூலை 4 தமிழ்நாட்டின் தொழில் அடை யாளங்களில் ஒன்றான சேலம் உருக்காலைக்கு கடுமையான போட்…
ராமன் கோயிலில் வி.அய்.பி. தரிசனத்துக்கு நபருக்கு ரூ.30 ஆயிரம் வசூலித்து ‘மகா கொள்ளை’ நாள்தோறும் அரங்கேறிவரும் தொடர் மோசடிகள் அம்பலம்
புதுடில்லி, ஜூலை 4 அயோத் தியில் ராமன் கோயில் திறக்கப்பட்ட பிறகு, நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் …
உரிமை கோரப்படாத ரூ.9,330 கோடி பிஎப் நிதி!
புதுடில்லி, ஜூலை 4- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வுக் காலத்துக்காக வருங்கால…
கொலை மிரட்டல் எதிரொலி ஈரானில் கமேனியின் இறுதிச்சடங்கில் மகன் மொஜ்தபா பங்கேற்கமாட்டார்
தெஹ்ரான், ஜூலை 4- இஸ்ரேலின் கொலை அச்சுறுத்தல் மற்றும் உளவு பார்க்கும் அபாயம் காரணமாக, தனது…
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு! த.வெ.க. தலைவர்கள் கருத்து தெரிவிக்கத் தடை விதிக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. இடையீட்டு மனு
புதுடில்லி, ஜூலை 4- கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட…
