நெப்போலியன் காலத்து நகைக் கொள்ளை வழக்கில் இரண்டு பேர் கைது

பாரீஸ், அக். 27- பி​ரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்​பெற்ற அருங்​காட்​சிகம் லூவ்​ரே. கடந்த வாரம் கிரேன் ஒன்​றின் உதவி மூலம், மியூசி​யத்​தின் மேல்​மாடி ஜன்​னல் வழி​யாக நுழைந்த கொள்​ளை​யர்​கள் மன்​னர் நெப்​போலியன் காலத்து கிரீடம் மற்​றும் பிரெஞ்சு ராணி​கள் அணிந்த…

viduthalai

ச.மணிவண்ணன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்

26.10.2025 அன்று துறையூர் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் த.ரஞ்சித்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துறையூர் மாவட்ட கழகத் தலைவர் ச.மணிவண்ணன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

viduthalai

வருந்துகிறோம்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளரும், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் தலைவருமான செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் தாயார் செல்வ.காளியம்மாள்  (வயது 82) இன்று (27.10.2025) காலை 7.40 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் நாளை (28.10.2025)…

viduthalai

கழகக் களத்தில்…

30.10.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2572 சென்னை: மாலை 6.30 மணி <இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *உரை: வி.சி.வில்வம்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.10.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் மூலம் பெண்கள், சிறுபான்மையினரை நீக்கத் திட்டம்: வாக்குரிமையை பறித்து வெற்றி பெற பாஜக - அதிமுக முயற்சி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மகாராஷ்டிரா…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1796)

உயர்வு - தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடங்களின் மடாதிபதிகளை எல்லாம் தண்டனை கொடுத்து சிறையிலடைத்தால் என்ன? நாடு விட்டுக் கடத்தி தீவாந்திரத்திற்கு அனுப்பினாலும் அது தவறானது என்று சொல்ல முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

மதுரை மாநகர், மதுரை புறநகர் இணைந்த கழக மாவட்டங்களின் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

மதுரை, அக். 27- மதுரை மாநகர், மதுரை புறநகர் இணைந்த கழக மாவட் டங்களின் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 11.10.2025 அன்று காலை 11 மணி அளவில் மதுரை பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாநில மகளிர் பாசறை துணை…

viduthalai

பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி மாணவர்களுக்குப் பரிசளிப்பு

மறைமலைநகர், அக். 27- செங்கல்பட்டு மாவட்ட மறைமலைநகரில் பகுத்தறி வாளர் கழகம் சார்பாக கல்லூரி மாண வர்களுக்கு பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி மாவட்ட அளவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பகுத்தறிவாளக் கழக மாவட்டத் தலைவர்…

viduthalai

திருத்துறைப்பூண்டியில் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி, அக் 27- திருத்துறைப்பூண்டி லயன்ஸ் கிளப் டவுன், பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் மருத்துவ குழுமம் ஹர்சமித்ரா  புற்றுநோய் மற்றும் பொது மருத்துவமனை இணைந்து நடத்திய புற்றுநோய் கண்டறியும் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் திருத்துறைப்பூண்டி தனியார் மருத்துவமனையில்…

viduthalai

சோழவரம் – புழல் ஒன்றிய கழகக் கலந்துரையாடல்

செங்குன்றம், அக். 27- தமிழர் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, டிசம்பர் மாதத்தில் நடைபெற இருக்கிற "இதுதான் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சி, இதுதான் திராவிடம் - திராவிடல் மாடல் ஆட்சி "என்ற தலைப்பின் சார்பில் நடைபெறுகிற கூட்டத்தை சிறப்பாக நடத்த சோழவரம், மற்றும்…

viduthalai