செய்தியும், சிந்தனையும்…!

சுத்த வேஸ்ட்! * திருத்தணி முருகனுக்கு அய்ந்து டன் மலர்களால் ‘புஷ்பாஞ்சலி!’ ** என்ன செய்தால், என்ன? இவையெல்லாம் கடவுளுக்கா தெரியப் போகிறது, சுத்த வேஸ்ட் அல்லவா?

Viduthalai

பீகார் தேர்தலுக்காக டில்லியில் ‘போலி யமுனை’யை உருவாக்கி மோடி ‘சத்பூஜை’ வழிபாடாம்! ரூ.17 லட்சம் செலவில் ஏழைத்தாய் மகனின் ‘அரசியல் குளியல்!’

புதுடில்லி, அக்.28 தேர்தல்களுக்காகவே பதவியில் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பீகார் தேர்தலுக்கான தனது நாடகத்தைத் தொடங்கியுள்ளார். பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி டில்லியின் கிழக்குப் பகுதியில் யமுனை நதிக்கரையில் உருவாக்கப்பட்ட ‘போலிக் குளம்' ஒன்றில்…

Viduthalai

மக்களின் உரிமைகளை திருட்டுக் கொடுக்காமல், மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை!

வாக்காளர்ப் பட்டியல் திருத்தம் என்ற சாக்கில், தேர்தல் ஆணையம் ‘‘பீகார்தனத்தை’’ இங்கேயும் செய்துவிட முனையக் கூடாதபடி, தடுப்பு நடவடிக்கைகளில், முதல் நடவடிக்கையாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்ற முடிவு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்! மக்களின் உரிமைகளை திருட்டுக் கொடுக்காமல், மக்கள் ஏமாந்துவிடாமல்…

Viduthalai

ஊழல் மலிந்த ஆர்.எஸ்.எஸ். கருநாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் பரபரப்புக் காணொலி

பெங்களூர், அக்.28 சில நாட்களுக்கு முன்பு கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அவர்களுக்குப் பணம் கொடுக்க, பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை ஊழல் செய்ய வற்புறுத்துவதாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப் பின் அத்தனைத் தலை வர்களும் ஊழல் செய்து, வரும்…

Viduthalai

இது தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி

29.10.2025 – புதன் மாலை 6 மணி இடம்: ஆலங்குடி அறந்தாங்கி சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாலை 5 மணியளவில் அரிமனம் விளக்கு மங்களபுரத்தில் எழுச்சிமிகு வரவேற்பு…

Viduthalai

மாணவர்கள் கவனம் நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் யுஜிசி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

புதுடில்லி, அக்.28  நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் இருப்ப தாக பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி பட்டியல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. யுஜிசி வெளியிட்டுள்ள 2025ம் ஆண்டு பட்டியலின்படி தலைநகர் டில்லியில் தான் அதிகமான போலி பல்கலைக் கழகங்கள் உள்ளன. இங்கு…

Viduthalai

வாக்காளர் பட்டியலைச் சரி செய்யும்வரை மகாராட்டிராவில் தேர்தலை நடத்த முடியாது உத்தவ் தாக்கரே

மும்பை, அக்.28 மகாராட்டிரா மாநில மேனாள் முதலமைச்சரும் சிவசேனா (UBT) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஜனநாயகத்தில் வாக்காளர்கள் அரசை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இன்று அரசு வாக்காளர்களை தேர்வு செய்கிறது. மக்களவை…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

போலியோ தடுப்பூசியை உருவாக்கிய ஜோன்ஸ் சால்க்  28.10.1914 தனது கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை எடுக்க கூறிய அறிவியல் அமைப்பிற்கு ஜோன்ஸ் சால்க் அளித்த பதில் சூரிய ஒளிக்கு காப்புரிமை போடமுடியுமா? மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து ஒட்டுமொத்த உடலில் இயக்கத்தையே முடக்கிவிடும்…

Viduthalai

கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவு

புதுடில்லி, அக். 28- கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலையை தடுக்க பிறப் பிக்கப்பட்ட வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றப்படு கிறதா? என 8 வாரங்களுக்குள் பதி லளிக்குமாறு மாநிலங்கள், யூனி யன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆந்திராவில்…

Viduthalai

முஸ்லிம் பெயர்களில் உள்ள ஊர்களின் பெயர் மாற்றம் காரணம் கற்பிக்கிறார் உத்தரப்பிரதேச முதலமைச்சர்

லக்னோ, அக் 28 உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நேற்று (27.10.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: நமது ஆட்சியில் ஃபைசாபாத் நகரம் ‘அயோத்தி’ என பெயர் மாற்றப்பட்டது. அதேபோல் அலகாபாத் நகரம் ‘பிரயாக்ராஜ்’ என மாற்றப்பட்டது.…

Viduthalai