நன்கொடை

பகுத்தறிவாளர் கழக மேனாள் பொதுச் செயலாளர் வடசேரி. வ.இளங்கோவனின் 7ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (31-10-2025) பெரியார் உலகத்திற்கு ரூபாய் 2,000 நன்கொடையாக அவரது வாழ்விணையர் இ.அல்லி ராணி, மகள் இ.திரிபுரசுந்தரி ஆகியோர் வழங்கினர்.

Viduthalai

மலேசியா. தமிழ் மாணவர்களுக்கு அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு

மலேசியா,அக். 30- மலேசியா, பேரா மாநிலம், சித்தியவான் மாவட்டத்தில் உள்ள கேஷ் வுட் தோட்டம் தமிழ்ப்பள்ளி, துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி மற்றும் சோகமான தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரியார், ஆசிரியர் கி. வீரமணி ஆகியோரின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய…

viduthalai

தொழில் வாய்ப்புகளின் இருப்பிடம் தமிழ்நாடு தமிழ்நாட்டிற்கு வந்து விட்டால் வேறு மாநிலங்களை முதலீட்டாளர்கள் தேர்வு செய்யமாட்டார்கள்

வடஇந்திய அய்.ஏ.எஸ். அதிகாரி புகழாரம் மும்பை, அக்.30- இந்திய கடல்சார் வார மாநாடு மும்பையில் 27ஆம் தேதி தொடங்கியது. துறைமுகங்களை கொண்ட ஒவ்வொரு மாநிலமும் இந்த மாநாட்டில் தனித்தனி அமர்வுகளை அமைத்து தங்களின் மாநிலத்திற்கு தொழில் தொடங்க  வரும்படி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு…

Viduthalai

ஜமைக்காவை புரட்டிப்போட்ட ‘மெலீசா’ புயல்

ஹவானா, அக்.30- ஜமைக்கா மட்டுமின்றி, அண்டை நாடுகளான கியூபா, ஹைதி, டொமினிக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் இடி, மின்னலுடன் தொடர்ந்து  மழை பெய்து வருகின்றது. அமெரிக்கா அருகே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டமைப்பு நாடுகளாக கரீபியன் தீவுநாடுகள் அமைந் துள்ளன. அமெரிக்காவின்…

Viduthalai

​விமான பயணத்தின் போது பயணிக்கு மாரடைப்பு உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டு

அபுதாபி, அக்.30-  துரிதமாக செயல்பட்டு பயணியின் உயிரை காப்பாற்றிய கேரள மருத்துவ பணியாளர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது. கொச்சியில் இருந்து அபுதாபிக்கு அதிகாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் வானில் பறக்க தொடங்கியதும் பயணிகள் அனைவரும் தூக்கத்தில்…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகாஷ் தேசிய திறனாய்வுத் தேர்வில் வாகை சூடியது

திருச்சி, அக். 30- திருச்சியில் உள்ள பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி எ.தருணிகா ஜாஸ்மின் 12.10.2025  அன்று இணைய வழியில்  நடைபெற்ற, கல்வி உதவித் தொகைக்கான, ஆகாஷ் தேசிய திறனாய்வு (ANTHE)   தேர்வில் தன்னுடைய…

viduthalai

லேசர் கதிர்வீச்சு மூலம் மழைப்பொழிவு சாத்தியமா? அபுதாபி தொழில்நுட்ப மய்ய ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்

அபுதாபி, அக்.30- ​  அபுதாபி தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மய்யத்தின் (டி.அய்.அய்) ஆராய்ச்சியாளர்கள் அமீரக மழை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடத்திய ஆராய்ச்சியில் லேசர் கதிர்வீச்சு தொழில்நுட்பத்தில் மழைப்பொழிவுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்துள் ளனர். ஆய்வக சோதனை சாதாரணமாக மழைப்பொழிவு என்பது தண்ணீர்…

Viduthalai

அறிவியல் துளிகள்

சிங்கப்பூர் தேசியப் பல்கலை ஆய்வாளர்கள் முற்றிலும் புதிய குயில் இனத்தை போர்னியோ தீவில் கண்டறிந்துள்ளனர். இதற்கு ஹையரோகாகைஸ் திகானடா என்று அறிவியல் பெயர் தந்துள்ளனர். பூமியில் இருந்து 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது V883 ஒரியானிஸ் நட்சத் திரம். இதைச்…

viduthalai

உருகாத தங்கம்: உறைநிலையை விட 14 மடங்கு சூடாக்கிய விஞ்ஞானிகள்!

தங்கம் போன்ற எந்தவொரு திடப்பொருளையும் அதன் உறைநிலையை (Melting Point) தாண்டி சூடாக்கினால் என்ன ஆகும்? அது உருகி திரவமாக மாறிவிடும். ஆனால், விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு நம்பமுடியாத சோதனையைச் செய்துள்ளனர். அவர்கள் திடமான தங்கத்தை, அதன் உறைநிலையை விட 14…

viduthalai

பக்கவிளைவு இல்லாத ஒயர்லெஸ் பேஸ்மேக்கர்!

இதயத்துடிப்பு சீரற்றதாகவோ, மிக மெதுவாகவோ, மிக வேகமாகவோ இருந்தால், படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம், சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதிகரித்து வரும் இப்பிரச்சினைக்கு பெரும்பாலும் 'பேஸ் மேக்கர்' பொருத்துவது தான் தீர்வு. இதயத் துடிப்பை இயல்பாக்கவும், சீரற்ற மின் அதிர்வுகளால் ஏற்படும்…

viduthalai