ஆட்சியின் அஸ்திவாரம்

தனி உடைமை முறையை ஆதரிக் கவே ஆட்சிக்கு மதமும், தெய்வமும் ஆதிக்கப் படுத்தப்பட்டிருக்கிறது. அரசாங்கம் மதத்தையும், தெய்வத்தையும் காப்பாற்றி அதன் அஸ்திவாரத்தின் மீதே ஆட்சி முறை கட்டப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் வாழ்க்கை போட்டியில் இருக்கிறது. ('குடிஅரசு', 31.5.1936)  

Viduthalai

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு

சென்னை, அக்.30 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இணைய வழியில் தொடங்கியது. முதுநிலை மருத்துவ படிப்பு நாடுமுழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ்,…

viduthalai

பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்ட ஓட்டுநர் இல்லாத கார்

பெங்களூரு, அக்.30 விப்ரோ நிறுவனம், இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ஆர்.வி பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து உருவாக்கிய ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூருவில் இயக்கப்பட்டது ஆர்.வி. பொறியியல் கல்லூரிக்கு சென்ற ஆன்மீகத் தலைவர் உத்தராதி மடத்தைச் சேர்ந்த சிறீ சத்யத்மதீர்த்த…

viduthalai

நகராட்சிப் பணியிடங்கள் – ஒளிவுமறைவற்ற முறையில் நியமனம் அரசுக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது அமலாக்கத்துறைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

சென்னை, அக்.30 ‘‘நகராட்சிப் பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற முறையில் நியமனம் செய்யப்பட்டது. அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது’’ என்று அமலாக்கத்துறைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக காவல்து…

viduthalai

செய்திச் சுருக்கம்

கருநாடகாவில் இனி 30 மார்க் எடுத்தால் தேர்ச்சி கருநாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யு.சி.க்கான தேர்ச்சி சதவீதத்தை 35 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக  ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தர விட்டுள்ளது. இதன்படி, எஸ்.எஸ்.எல்.சி–யில் 206/625 மதிப்பெண்களும், பி.யு.சி–யில் 198/600 மதிப்பெண்களும் (ஒரு பாடத்தில்…

viduthalai

வாக்குரிமையை விட்டுக் கொடுப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை தென்காசியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

தென்காசி, அக்.30- சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் என்றபெயரில் தேர்தல் ஆணையம் மூலம் சதிவேலை நடைபெறுகிறது. வாக்குரிமையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தென்காசி யில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி னார். அரசு விழா தென்காசி…

viduthalai

சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டு பெற்றோரைக் கைவிட்ட வாரிசுகளின் சொத்துகள் ரத்து; 4 முதியோரிடம் திரும்ப ஒப்படைப்பு திருப்பத்தூர் மாவட்ட பெண் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை

திருப்பத்தூர், அக்.30  திருப்பத்தூர் மாவட்டத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோரைக் கைவிட்ட வாரிசுகளின் பத்திரப் பதிவை ரத்து செய்து, அந்தச் சொத்துக்கள் 4 முதியோரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட் டத்தின் முதல் பெண் ஆட்சியர் சிவசவுந்திரவல்லி…

viduthalai

அரசு மருத்துவக் கல்லூரிகள் தனியார் மயமா? ஆந்திர அரசின் முடிவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது!

அய்தராபாத், அக்.30 ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளை, தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சியினர், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆந்திராவில், முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம்,- ஜனசேனா,- பா.ஜ.க,…

viduthalai

கருநாடகாவில் முதலீடுகளை ஈர்க்க கால தாமதம் தமிழ்நாட்டைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் அதிகாரிகளை கடிந்து கொண்ட முதலமைச்சர் சித்தராமையா

பெங்களூரு, அக்.30 கருநாடகாவில் முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பாகக் கடந்த சில காலமாகவே பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அங்கு சமீபத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு உட்பட அண்டை மாநிலங்களை உதாரண மாகச் சொல்லி சித்தரா மையா அதிகாரிகளிடம் கடிந்து…

viduthalai

தொழிலாளருக்கான கொள்கையா – மனுதர்மத்தின் மறுபதிப்பா?

ஒன்றிய அரசின் தேசிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு வரைவுக் கொள்கை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனர் கோல்வால்கர் எழுதிய நூலான ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ (தமிழில் ‘ஞானகங்கை’)  என்ற நூல் மற்றும் மனுஸ்மிருதி உள்ளிட்ட ஹிந்துத்துவ சிந்தனைகளைத் திணிக்கும் கருத்துகளை நினைவில் வைத்தே…

viduthalai