தமிழ் மக்களின் உரிமைகளை காப்பாற்றுகிற திராவிட மாடல் அரசை 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுப்பது அவசியமாகும் ஆலங்குடி பெரியார் உலகம் நிதியளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
ஆலங்குடி, அக்.30, அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான மூன்று மாதம் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய பிரச்சாரச் சுற்றுப்பயணத்தின் முதல் கூட்டம் ஆலங்குடியில் நடைபெற்றது. அதில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாடு அரசின்…
சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துல் சமது நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
கண்ணியமிக்க காயிதே மில்லத், அறிஞர் அண்ணா, கலைஞர் காலத்திலும் சரி, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் இன்ைறய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலத்திலும் சரி, இஸ்லாமிய சமுதாயத்துடனான எங்கள் உறவு என்றென்றைக்கும் பிரிக்கப்பட முடியாத ஒன்றாகும்! அதற்கு அடித்தளம் வெறும் நட்போ, கூட்டணி…
கட்சி நிர்வாகிகளை சந்திப்பதுகூட ஒரு செய்தியா? இழப்புக்கு ஆளானவர்களை தமது இடத்திற்கு அழைத்து இரங்கல் தெரிவிப்பதா? இரங்கல் தெரிவிப்பது என்பது ஏதோ ஒரு விநியோகமா? ஆலங்குடியில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி
ஆலங்குடி, அக்.30 இரங்கல் என்பது, இழப்புக்கு ஆளானவர்களின் வீட்டிற்குச் சென்று தெரிவிப்பதே தவிர, இழப்புக்கு ஆளானவர்களைத் தம் இடத்திற்கு அழைத்து தெரிவிப்பதல்ல; இந்த நாகரிகம்கூடத் தெரியாதவர்கள் கட்சி நடத்துவதும், ஆட்சிக்கு வரத் துடிப்பதும் வேடிக்கையே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
களக்காடு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டக் கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு!
30.10.2025 அன்று மாலை 6-மணிக்கு களக்காட்டில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழா, இதுதான் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிட மாடல்ஆட்சி தொடர்பரப்புரை கூட்டத்திற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாலை 5.30.மணியளவில் காமராசர்சிலையருகில் பகுத்தறிவாளர் கழக புரவலர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அரசு வேலை, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 பீகாரில் இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு: ‘கள்' விற்பனைக்கு அனுமதி என வாக்குறுதி. * வாக்காளர் பட்டியலை திருத்தி ஆட்சிக்கு வர தப்புக்கணக்கு - பாஜக கனவு…
பெரியார் விடுக்கும் வினா! (1798)
நமது இழி நிலைக்குக் காரணம் கடவுள்தான் என்றால் அதனை உடைத்தெறிய வேண்டாமா? மதமென்றால் அதை ஒழித்துக் கட்ட வேண்டாமா? மனுதர்மம், கீதை, புராணம் என்றால் அவற்றைப் பொசுக்கி, கோவில், குளம், தேர் திருவிழா என்றால் புறக்கணித்து, அரசியல்தான் காரணமென்றால் அறிவுறுத்தத் துணிய…
மதுரை செல்வ.காளியம்மாள் மறைவு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை
மதுரை, அக். 29- மதுரை அனுப்பானடியில் வாழ்ந்த திராவிட இயக்க உணர்வாளரும், திராவிட இயக்கத்தலைவர்களின் உழைப்பின் பயனை உணர்ந்து அத்தலைவர் களிடத்தில் மிகுந்த நன்றி உணர்வோடு வாழ்ந்து மறைந்த மீ.செல்வ மணி அவர்களின் வாழ் விணையரும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்…
பெரியார் உலகத்திற்கு நவம்பர் 27-அன்று ரூ.10 லட்சம் நிதி வழங்கிட மன்னார்குடி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மன்னார்குடி, அக். 29- 27.10.2025 அன்று மாலை 05:30 மணியளவில் மன்னார்குடி பெரிய கடை வீதி பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கருத் துரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஆர்.பி.…
பெரியார் உலகத்திற்கு நவம்பர் 23இல் ரூ.10 லட்சம் நிதி வழங்கிட கோபி (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கோபி, அக். 29- 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் கோபி கரட்டடிபாளையம் ம.கந்தசாமி இல்லத்தில் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார் பெருந்தொண்டர் பெ.இராஜமாணிக்கம், தலைமை யேற்று உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கருத்துரை யாற்றினார்.…
30.10.2025 வியாழக்கிழமை சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
குமாரகுடி: மாலை 4.30 மணி *இடம்: சிற்பி கலைக்கூடம், குமாரகுடி *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி தலைவர்) *பொருள்: 9.12.2025 தமிழர் தலைவர் காட்டுமன்னார்குடி வருகை, பெரியார் உலகம் நிதி வசூல் *இவண்: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்…
