நன்கொடை

பெரியார் பற்றாளர் பூங்கா நகர் தொகுதி தி.மு.க. மேனாள் மாவட்ட பிரதிநிதி சுயமரியாதைச் சுடரொளி வே. தங்கவேலு (உரிமையாளர் தாம்பரம் மாவுமில் மற்றும் அன்புகாபி) 6ஆம் ஆண்டு (25.01.1958-30.10.2019) நினைவு நாளையொட்டி விடுதலை வளர்ச்சி நிதி ரூ.5000/- நன்கொடையாக அவரது மகள்…

viduthalai

தென்காசி வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டக் கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு!

30.10.2025 அன்று காலை 10.30மணிக்குதென்காசியில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழாவிற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு காலை 10 மணியளவில்  சாந்தி மருத்துவமனையருகில் கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும். தோழர்கள் அனைவரும் திரளாக வருகை…

viduthalai

காசா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் உத்தரவு

காசா, அக். 29- ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத்…

viduthalai

காசாவுக்கு அனுப்பப்படும் பன்னாட்டு அமைதிப் படையில் துருக்கி வீரர்கள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது- இஸ்ரேல் அறிவிப்பு

வாசிங்டன், அக். 29- அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் காசா போா் நிறுத்த திட்டத்தின்கீழ் அங்கு அனுப்படவிருக்கும் பன் னாட்டு படையில் துருக்கி வீரர்கள் இடம் பெற அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. பன்னாட்டு அமைதிப்படை இது குறித்து…

viduthalai

ஜப்பான் – அமெரிக்கா இடையே அரியவகை கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து

டோக்கியோ, அக். 29- ஜப்பானில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாட்டின் முதல் பெண் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 24.10.2025 அன்று இரவு ஆசிய நாடுகளுக்கு பய ணம்…

viduthalai

குடியாத்தம் இர.இலட்சுமி அம்மாள் மறைவு விழிக்கொடை – உடற்கொடை வழங்கல்

மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசனின் தாயாரும், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ந.தேன்மொழியின் மாமியாரும் ஆகிய இர.இலட்சுமி அம்மாள் (வயது 95) அவர்கள் 28.10.2025 அன்று மாலை 6:50 மணிக்கு இயற்கை எய்தினார். அன்னாரின் விழிகள் கொடையாக வழங்கப்பட்டன.…

viduthalai

நெசவாளர் சேவை மய்யத்தில் காலிப் பணியிடங்கள்

ஜூனியர் வீவர்: 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.29,200- 92,300. வயது: 30க்குள். தகுதி: மெட்ரிகுலேஷன் மற்றும் லும் செட்டிங் மற்றும் வீவிங் துறையில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டென்ட் (வீவிங்): 2 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-1).…

viduthalai

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை

கொல்கத்தா அக். 29-    5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை இயக்கப்பட்டது. இதில் இருநாட்டுப் பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர். கோவிட்டும் - மோதலும் ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளான இந்தியா, சீனா இடையே நேரடி விமான சேவை நடந்து…

viduthalai

பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற இலவச பொது மருத்துவம் பல் பரிசோதனை – புற்றுநோய் பரிசோதனை முகாம்

திருத்துறைப்பூண்டி, அக். 29- மார்பகப் புற்று நோய் (Pink October) மாதத் தினை முன்னிட்டு நாக மங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி திருத்துறைப்பூண்டி டவுன் அரிமா சங்கம் இணைந்து 26.10.2025, அன்று காலை 9…

viduthalai

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணி வாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு துறையில் காலியாக உள்ள துணை மேலாளர் (டெக்னிக்கல்) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. பணி: துணை மேலாளர் (டெக்னிக்கல் கேடர்): 34 இடங்கள் (பொது-16, எஸ்சி-4, எஸ்டி-2, ஒபிசி-9, பொருளாதார பிற்பட்டோர்-3). வயது: 34க்குள்.…

viduthalai