வருந்துகிறோம்

தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கின் மேனாள் முதல்வரும், தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) இந்நாள் இணைவேந்தருமான மல்லிகா அவர்களின் அன்னையார் இரா.அம்மா பொண்ணு அவர்கள் (வயது 87) வயது…

Viduthalai

9.11.2025 ஞாயிற்றுக்கிழமை விருத்தாசலம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

விருத்தாசலம்: மாலை 5 மணி *இடம்: எம்.எஸ்.ஜி. வளாகம், பேருந்து நிலையம் அருகில், விருத்தாசலம் *முன்னிலை: அ. இளங்கோவன் (காப்பாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), புலவர் வை. இளவரசன் (சொற்பொழிவாளர்) *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) *பொருள்: நவம்பர் 26…

Viduthalai

நூறு ஆண்டுகளுக்கு மேல் பேசக்கூடிய அளவுக்கு அளப்பரிய சாதனைகளை இன்றைய “திராவிட மாடல்” அரசு செய்திருக்கிறது!

2026 இல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் வரவேண்டும்! களக்காட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் - ஆரியர் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி உரை! நெல்லை. நவ, 8- நெல்லை களக்காட்டில், "மீண்டும் மனுதர்மம் ஆட்சிக்கு வந்தால் சொத்துரிமை பறிபோகும்; கல்வி உரிமை பறிபோகும்.…

Viduthalai

வேலூர் வி.அய்.டி. பல்கலைக் கழகத்தில் – தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நினைவுச் சொற்பொழிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் தொடர்ந்திருந்தால், நாமெல்லாம் படித்துப் பட்டதாரிகளாக ஆகியிருக்க முடியுமா? அதனை எதிர்த்து ஒழித்ததினால்தான் உலகத்தவர்கள் பாராட்டக்கூடிய ஓர் அமைப்பாக வி.அய்.டி. பல்கலைக் கழகக் கல்வி நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள்! தத்துவங்களும் வென்றிருக்கின்றன; அதனால் ஏற்பட்ட விளைச்சல்களும்…

viduthalai

அறிவை விரிவுபடுத்திய தஞ்சாவூர் கல்விச் சுற்றுலா பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ரோபோட், ஏ.அய். பயன்பாடுகளை கண்டறிந்தனர்

தஞ்சாவூர், நவ. 8- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள்  தஞ்சாவூர் கல்விச் சுற்றுலாவில் உற்சாகமாக கலந்து கொண்டனர். இச்சுற்றுலா கடந்த 31.10.2025 அன்று நடைபெற்றது. மாணவர்கள் முதலில் தஞ்சா வூரில்…

Viduthalai

எஸ்.அய்.ஆர்.க்கு எதிராக தி.மு.க. தொடர்ந்த வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

புதுடில்லி, நவ.8 வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. சார்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எஸ்.அய்.ஆர். நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கும் நிலையில்…

viduthalai

பெரியார் கல்வி நிறுவன மாணவி தமிழர் வரலாறு வினாடி வினா போட்டியில் வென்று சான்றிதழ் பெற்றார்

திருச்சி, நவ. 8- பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வினாடி வினா போட்டி 2025-2026 8ஆம் வகுப்பு மாணவி எம்.ருமைசா பாத்திமா தமிழர் வரலாறு வினாடி வினா போட்டியில் நான்காம் இடம் பெற்று ரூ.3000- ரொக்கப்பரிசை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.…

Viduthalai

தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி: பீகாரில் வாக்குத் திருட்டு நடக்க ஜென் இளைஞர்கள் விடமாட்டார்கள்

ராகுல் காந்தி திட்டவட்டம்! பாட்னா, நவ.8 பீகார் சட்டமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6.11.2025 அன்று  நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு 11 ஆம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று (7.11.2025) பீகாரில் பகல்பூரில் நடந்த…

viduthalai

மாநில அளவிலான பேச்சு போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிக்கு இரண்டாமிடம்

கோவை, நவ. 8- இந்திய மருந்தியல் கூட்டமைப்/ (Indian Pharmaceutical Association) சார்பாக தேசிய அளவிலான பேச்சு போட்டியின் மாநில சுற்று ("Digital Health Revolution: Pharmacy in the Tech Age") கோயம்புத்தூர் சிறீஇராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரியில் 05.11.2025 அன்று…

Viduthalai

மகாராட்டிரா பிஜேபி கூட்டணி ஆட்சியின் மகா ஊழல்! அஜித் பவார் மகனால் முதலமைச்சர் பட்னவிசுக்கு சிக்கல்! பல கோடி மதிப்புள்ள நிலத்துக்குச் சொற்ப விலை முத்திரைத்தாள் கட்டணத்தால் அம்பலமான உண்மை

புனே, நவ.8 மகாராட்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்குச் சொந்தமான தனி யார் நிறுவனத்திற்கு, 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், விதி களை மீறி 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது அம்மாநில அரசிய லில்…

viduthalai