கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பட்டியலின மக்கள் வசிக்கும் தெருவிலும் கோயில் தேர் போகணும்... நீதிபதி அதிரடி உத்தரவு! ‘பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியே தேர் செல்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம்…
பெரியார் விடுக்கும் வினா! (1808)
வக்கீல்கள் உண்மை அல்லாததைத் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாகப் பேசலாம், தங்களுக்குத் தெரிந்த உண்மையை மறைத்து மாற்றிப் பேசலாம் என்ற உரிமை இருப்பதால், வக்கீல்களை நேர்மை அற்றவர்கள் என்பதில் என்ன தவறு? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10 இலட்சம் நிதி-நன்றிப் பெருக்கோடு நன்கொடை அறிவித்த காரைக்குடி மாவட்ட தோழர்கள்!
காரைக்குடி. நவ. 9- காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 05.11.2025 அன்று மாலை 5 மணி அளவில் காரைக்குடி குறள் அரங்கில் மாவட்டத் தலைவர் வைகறை தலைமையில் மாவட்டக் காப்பாளர் சாமி. திராவிட மணி, முன்னிலையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சி.…
2025 நவம்பர் 26 – கீழ வாளாடியில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் நினைவுநாள் – வீரவணக்க மாநாடு
ஆணவப் படுகொலைக்கெதிரான சட்டம்: ஆணையம் அமைத்த முதலமைச்சருக்குப் பாராட்டு விழா-பெருந்திரளாகத் திரள்வோம் லால்குடி, திருச்சி, கரூர், துறையூர், பெரம்பலூர், அரியலூர் தஞ்சாவூர் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு லால்குடி, நவ. 9- 3.11.2025 திங்கள் மாலை 5.30 மணி யளவில் இலால்குடி…
முனைவர் க.பொன்முடிக்கு கழகத் தோழர்கள் வாழ்த்து
திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளராக மீண்டும் பொறுப்பளிக்கப்பட்டுள்ள முனைவர் க.பொன்முடி அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வாழ்த்து தெரிவித்தார். உடன் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகிகள் கோபண்ணா, பரணிதரன், ஆமுரா இளங்கோவன், கவுதமன், பழனிவேலு. (7.11.2025,…
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
மிலி மைத்தி ராணி - ரகுபதி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை இலால்குடி கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் சா. இசைவாணன் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (7.11.2025)
உலகச் செய்திகள்
நீரிழிவு - இதய நோய் முதலிய நோய் உள்ளவர்களுக்கு அமெரிக்கா விசா கிடையாதாம் டிரம்ப் நிர்வாகம் உத்தரவு நியூயார்க், நவ. 9- அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல்வேறு கெடுபிடிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவின் எச்1-பி விசா கட்டணத்தை…
வானவில் வ.மணி மறைவு – கழகத் தோழர்கள் இறுதி மரியாதை!
சிவகாசி, நவ. 9- இராஜபாளையம் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் வானவில் வ.மணி இன்று (9.11.2025) காலை 6 மணியளவில், சிவகாசி வானவில் இல்லத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார். செய்தி அறிந்து தலைமைச் செயற்குழு உறுப்பினர் இல.திருப்பதி, விருதுநகர்…
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் 19 வரை எதிர்க்கட்சிகள் முக்கியப் பிரச்சினையை எழுப்பத் திட்டம்!
புதுடில்லி, நவ. 9- நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் என பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற…
அந்நாள் – இந்நாள் (9.11.2025)
9.11.2013 - திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைந்த நாள்.
