‘வைக்கம் விருது’ பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்புப் போராளி திருமதி தேன்மொழி சவுந்தரராஜனுக்கு நமது வாழ்த்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நமது பாராட்டுகள்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை வைக்கம் விருது பெறும் அமெரிக்க ஜாதி ஒழிப்பு போராளி திருமதி தேன்மொழி சவுந்தரராஜனுக்கு நமது வாழ்த்து! தக்காரைக் கண்டறிந்து, தொண்டறத்துக்கு ஊக்கம் தரும் நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும்…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.10 லட்சம்

திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பில் அக்கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை அணிவித்து, ரூ.10 லட்சம் காசோலையை நன்கொடையாக வழங்கினார். அவருக்குத் தமிழர் தலைவர்…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் சார்பில்,  பெரியார் திடலுக்கு வந்து காசோலை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பண்பாடு பெரிதும் பாராட்டத்தக்கது!

*செங்கற்பட்டு – மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்றுச் சிறப்பாகச் செயல்படுத்துவோம்! * 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம்! * மாநாட்டுக்கு வருகை தந்து சிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி!…

viduthalai

ஏ.அய்–யில் பெரியார் வரலாறு

புரட்சியாளர் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸோடு அமர்ந்து பேசுவது போலவும், மடிக்கணினி பயன்படுத்துவது போலவும், அம்பேத்கரை அமர வைத்து, பெரியார் புல்லட் ஓட்டிச் செல்வது போலவும், பள்ளிச் சிறுமியை அழைத்துச் செல்வதுபோலவும், பட்டம் வாங்கிய இளம்பெண்கள் பெரியாரைத் தூக்கிச் சுமந்து கொண்டாடுவது போலவும்…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

1948ஆம் ஆண்டு அக்டோபர் 23, 24 திராவிடர் கழகத்தின் ஸ்பெஷல் மாநாடு பெரியாரின் விருப்பத்திற்கு இணங்க, அறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தின் ‘சிறப்பு’ மாநாட்டிற்குத்  (ஸ்பெஷல் மாநாடு) தலைமை தாங்கினார். ஈரோட்டில் நடந்த இந்த மாநாட்டிற்கு அண்ணா தலைமை தாங்கியது, திராவிட…

Viduthalai

ஒப்பற்ற புரட்சியாளர் உலகத் தலைவர் பெரியாரே! உலகப் புரட்சியாளர்களில் உயர்ந்து நிற்பவர் (3)

முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம் உலகில் எங்கு நோக்கிலும் – எதில் நோக்கிலும் மாற்றம் என்பது மறுக்க முடியாதது. மாற்றம் ஒன்றிற்கு என்றும் அழிவும் கிடையாது. எல்லாமும் மாற்றத்திற்கு உரியது. இந்த உண்மையைத்தான் ‘மாற்றம்…

Viduthalai

பழங்கால இந்தியர்கள் அறிவியலைப் பரப்பினார்களா?

ப ழங்கால இந்தியர்கள் மெக்சிகோ முதல் சைபீரியா வரை பயணித்து, அறிவியல் மற்றும் கலாச்சாரம் குறித்து கற்பித்தனர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசியதாவது: ‘‘நமது முன்னோர்கள் மெக்சிகோ…

Viduthalai

ஆசிரியரும் பகுத்தறிவும்

ஆசிரியர்கள் பயன்படக் கூடியவர்களாயிருக்க வேண்டுமானால், அவர்கள் ஓர் அளவுக்காவது. சுதந்தரப் புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரீட்சையில் பாஸ் செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாகவாவது ஆகலாம். ('குடிஅரசு', 2.8.1936)  

Viduthalai

நலம் விசாரிப்பு

மேட்டூர் கழக மாவட்ட மேனாள் தலைவர், ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருட்டிணமூர்த்தி உடல் நலமின்மையால் சேலம் அம்மணி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு…

Viduthalai

ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

திருவிடைமருதூர், படைத் தலைவன்குடி பெரியார்  பெருந் தொண்டர் ஜாதி ஒழிப்பு, சட்ட எரிப்பு வீரர் தற்கொலை கோவிந்தராஜ் மறைந்த செய்தி அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அவர்கள் அன்னாரது மகன் கோ. வீரமணியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026