திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேனாள் அமைச்சர் க. பொன்முடி, மேனாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், சக்கரை (தி.மு.க.) ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.
விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் ‘பெரியார் உலக’த்திற்குத் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர் (16.12.2025)
மேனாள் அமைச்சர் க. பொன்முடி, சக்கரை (தி.மு.க.), அரங்க. பரணிதரன் ‘பெரியார் உலக’த்திற்கு தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர். உடன்: மேனாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான்
கபடிப் போட்டி
தஞ்சை மாவட்டம், உரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் கபாடிக் கழகம் நடத்தும் ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கபடிப் போட்டி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 25,26,27,28 ஆகிய நாட்களில் நடைபெற…
முக்கிய அறிவிப்பு
திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர்கள் தங்களது பொறுப்பிற்குட்பட்ட கழக மாவட்டங்களில் உள்ள இளைஞரணிப் பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணித் தோழர்கள் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றினை சேகரித்து தந்தை பெரியாரின் நினைவு நாளிற்குள் (24.12.2025 - புதன்கிழமை) தலைமை…
திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 27.12.2025 சனி காலை 10 மணி இடம்: பெரியார் திடல், சென்னை தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) பொருள்: 2026 ஆண்டுக்கான செயல்திட்டங்கள் வழக்குரைஞரணிப் பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம். - த.வீரசேகரன் திராவிடர்…
குரூப்-4 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு
சென்னை, டிச.17- டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், திருத்தப்பட்ட காலியிடங்களின் பட்டியலைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சுப் பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை நிராகரிப்பு: டில்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு. * 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில்…
பெரியார் விடுக்கும் வினா! (1842)
எனக்குச் சரித்திர சம்பந்தமாக இரண்டாயிரம் ஆண்டுகளின் நடவடிக்கைகள் தெரியும். அனுபவச் சம்பந்தமாக 60, 70 ஆண்டுகள் நடவடிக்கை தெரியும். எனக்குத் தெரிய சரித்திரக் காலந்தொட்டு இன்றைய சமுதாயக் காலம் வரையில் ஒரு சாராருடைய வாழ்க்கைக்கே அவர்கள் பிழைத்து எது காரணமோ, எது…
இந்திய வாகனக் கம்பெனிகளுக்கு பலத்த அடி மெக்சிகோ எடுத்த முடிவால் தலைகீழாக மாறும் நிலை!
புதுடில்லி, டிச.17- ஏற்கெனவே உற்பத்திக்குத் தேவையான பொருள்களின் தட்டுப்பாடு காரணமாக இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டிருந்தன. தற்போது இந்த பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், தற்போது புதிய பிரச்சினை மெக்சிகோ வழியாக வந்திருக்கிறது. 50 சதவீதம்…
பெரியாருக்கும் முந்தைய பெரியாராம் பாரதியார்! சொல்கிறார் பார்ப்பனப் பத்திரிகையாளர்!
இப்படி எல்லாம் யார் தான் பேச முடியும் - பார்ப்பனர் குல சிகாமணி கி.வைத்தியநாதன்களைத் தவிர? (ஆசிரியர் ‘தினமணி') . மாலன் (நாராயணன்) அய்யர்வாள் எழுதிய ஒரு நூல் வெளியீட்டு விழாவில் தான் இப்படிப் பேசி இருக்கிறார் (தினமணி, 13.12.2025, பக்.…
