பட்டாசு அரசியல்!
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், தலைநகர் டில்லி உள்ளிட்ட வடமாநில நகரங்களின் காற்றுத் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுகள் இருந்தபோதிலும், நள்ளிரவு ஒரு மணிக்குப் பின்னரும் பட்டாசு வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.…
மின்னலை முன்கூட்டியே உணர்ந்து தப்பிக்க முடியுமா…?- பிரகாசம் பி.பழனி
நான் இப்போது இருக்கும் இடத்திலிருந்து பாடிக்குப்பம் 2 கி.மீ தான். சரியாக இன்று மாலை 5 மணி இருக்கும்..சடேர் என பயங்கர சத்தம்..நிச்சயம் மின்னல் அருகில் தான் தாக்கியிருக்கும் என நினைத்தேன். ஆனால், இப்படி முகுந்தன் உயிரிழந்திருப்பார் என நினைக்கவில்லை. உயிரிழந்த…
பொது சொத்திற்கு சேதம் விளைவித்துதான் உங்கள் தீபாவளியைக் கொண்டாடவேண்டுமா?
டில்லி நொய்டா பகுதியின் முக்கிய சாலையில் வைத்திருக்கும் குப்பைத்தொட்டிகளில் பட்டாசைப் போட்டுக் கொளுத்தி அதனை நாசம் செய்வதை வெளிநாட்டு மென்பொறியாளர் ஒருவர் படமாக எடுத்து ‘‘பொது சொத்திற்கு சேதம் விளைவித்துதான் உங்கள் தீபாவளி கொண்டாடவேண்டுமா”? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதே…
தேவையா இந்த தீபாவளி? காற்று மாசினால் ஏற்படும் பேரபாயம்! பாணன்
பட்டாசுகளால் ஏற் படும் மோசமான காற்று மாசுபாடு குறித்து நுரையீரல் மீண்டும் மீண்டும் எச்சரித்தாலும், மூளை அதை ஏற்க மறுப்பது தற்போதுள்ள மிகப்பெரிய சுகாதார நெருக்கடியைக் குறிக்கிறது. நுரையீரலின் உண்மைகள் புறக்கணிப்பு கடந்த 10 ஆண்டுகளாக மாசுபாடு அபாய அளவை மீறிவிட்டபோதும்,…
இது தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி
முதற்கட்ட சுற்றுப்பயணம் 29.10.2025 முதல் 07.01.2026 வரை நாள் நேரம் நடைபெறும் இடம் மாவட்டம் 29.10.2025 புதன் மாலை 6மணி ஆலங்குடி அறந்தாங்கி 30.10.2025 வியாழன் மாலை 6மணி களக்காடு திருநெல்வேலி 22.11.2025 சனி மாலை 6மணி பொள்ளாச்சி பொள்ளாச்சி 23.11.2025…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டிற்கு புதிய டி.ஜி.பி.,யை நியமிக்க, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., அனுப்பிய பட்டியலில், மாநில அரசு எதிர்பார்த்த அதிகாரியின் பெயர் இடம் பெறவில்லை. அதனால், அப்பட்டியலை ஏற்க தமிழ்நாடு அரசு மறுப்பு. டெக்கான் கிரானிக்கல்,…
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 496ஆவது வார நிகழ்வு
25-10-2025 சனிக்கிழமை * நேரம் : மாலை 06-00 மணி * இடம் : கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைப்பு: ஆணவக்கொலை தடுப்பு ஆணையம் " அமைக்கும் திராவிட மாடல் ஆட்சி * தலைமை : பூ.இராமலிங்கம் * சிறப்புரை:…
மலேசியா, ராஜாஜி தமிழ்ப் பள்ளிக்கு அறிவு இயக்க நூல்கள்
மலேசியா பினாங்கு மாநகரில் உள்ள ராஜாஜி தமிழ் பள்ளிக்கு தந்தை பெரியார் ஆசிரியர் கி வீரமணி ஆகியோரின் தன்முனைப்பு கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்கள் 60 படிகள் அன்பளிப்பாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக…
9 மணி 11 நிமிடத்தில் தனியொருவராக நீந்தி உலக சாதனையை ஏற்படுத்தி World Book of Recordsஇல் இடம் பெற்றுள்ளார்
கபிஸ்தலம் கணேசன் - பொம்மி கணேசன் பெயரன் பெரியார் செல்வன் - பத்மபிரியா மகன் பெ.ப.புவியாற்றல் - வயது 12 மாற்றுத்திறனாளி இலங்கை தலைமன்னாரிலிருந்து இந்தியா தனுஷ்கோடி வரை 30 கி.மீ. தொலைவை 4.10.2025 அன்று 9 மணி 11 நிமிடத்தில்…
