குடியாத்தம் இர.இலட்சுமி அம்மாள் மறைவு விழிக்கொடை – உடற்கொடை வழங்கல்
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசனின் தாயாரும், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ந.தேன்மொழியின் மாமியாரும் ஆகிய இர.இலட்சுமி அம்மாள் (வயது 95) அவர்கள் 28.10.2025 அன்று மாலை 6:50 மணிக்கு இயற்கை எய்தினார். அன்னாரின் விழிகள் கொடையாக வழங்கப்பட்டன.…
நெசவாளர் சேவை மய்யத்தில் காலிப் பணியிடங்கள்
ஜூனியர் வீவர்: 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.29,200- 92,300. வயது: 30க்குள். தகுதி: மெட்ரிகுலேஷன் மற்றும் லும் செட்டிங் மற்றும் வீவிங் துறையில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் அசிஸ்டென்ட் (வீவிங்): 2 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-1).…
5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை
கொல்கத்தா அக். 29- 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை இயக்கப்பட்டது. இதில் இருநாட்டுப் பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர். கோவிட்டும் - மோதலும் ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளான இந்தியா, சீனா இடையே நேரடி விமான சேவை நடந்து…
பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற இலவச பொது மருத்துவம் பல் பரிசோதனை – புற்றுநோய் பரிசோதனை முகாம்
திருத்துறைப்பூண்டி, அக். 29- மார்பகப் புற்று நோய் (Pink October) மாதத் தினை முன்னிட்டு நாக மங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி திருத்துறைப்பூண்டி டவுன் அரிமா சங்கம் இணைந்து 26.10.2025, அன்று காலை 9…
தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பணி வாய்ப்பு
தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு துறையில் காலியாக உள்ள துணை மேலாளர் (டெக்னிக்கல்) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. பணி: துணை மேலாளர் (டெக்னிக்கல் கேடர்): 34 இடங்கள் (பொது-16, எஸ்சி-4, எஸ்டி-2, ஒபிசி-9, பொருளாதார பிற்பட்டோர்-3). வயது: 34க்குள்.…
இஸ்ரோவில் டெக்னீசியன் பணியிடங்கள்
இஸ்ரோவில் டெக்னீசியன் பணியிடங்கள் 'இஸ்ரோ' கீழ் செயல்படும் 'ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரில்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'டெக்னீசியன் -பி' பதவியில் அய்.டி., 15, எலக்ட்ரானிக் மெக்கானிக் 15, எலக்ட்ரீசியன் 8, ஏ.சி., 7, பிட்டர் 4, மெஷினிஸ்ட் 3, கெமிக்கல் பிளான்ட்…
ஆஸ்திரேலியா பயணம் – வாழ்த்துபெற்ற ஆ.ராசா
சென்னை, அக் 29 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா அவர்கள் நேற்று (28.10.2025) முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆஸ்திரேலியாவில் செயல்படும் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (PATCA) அமைப்பின் சார்பில் அடுத்த வாரம்…
இது தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி
பரப்புரை தொடர் பயணம் 30.10.2025 – வியாழன் காலை 10.30 மணி இடம்: தென்காசி தென்காசி மாலை 5 மணி இடம்: களக்காடு திருநெல்வேலி சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
ரயில்வே உணவு சுற்றுலா நிறுவனத்தில் ஒப்பந்தப் பணி
ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் (அய்.ஆர்.சி.டி.சி.,) ஒப்பந்தப் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'ஹாஸ்பிடாலிட்டி மானிடர்ஸ்' (விருந்தோம்பல் கண்காணிப்பாளர்) பிரிவில் மொத்தம் 64 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.பி.ஏ., / எம்.பி.ஏ., அனுபவம்: தொடர்புடைய பிரிவில்…
புத்தக கண்காட்சி
புத்தக கண்காட்சி பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்தவர்களில் இளைஞர் ஒருவரின் பெரியார் பற்றிய சிந்தனை கருத்துக்கள் தன் மனதில் ஆழமாக பதிந்ததில் உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி பேசியது கடவுளை மற! மனிதனை நினை! இந்த தலைப்பில் Periyar Vision OTT இல் வெளிவந்துள்ளது.…
