பார்ப்பனரல்லாதார்களுக்கு ஓர் வேண்டுகோள்
த ற்காலம் நமது நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல்களில் வெற்றி பெறு வோர்களில் பலருக்கு மந்திரி, தலைவர் முதலிய கொழுத்த சம்பளமுள்ள உத்தியோகங்களும், தங்களுக்கு வேண்டிய பலருக்கு 1,000, 500 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்கள் கொடுக்கக் கூடிய அதிகாரங்களும்…
பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சிகளுக்கும் பார்ப்பனரல்லாதோர் ஆளாகாமல் இருக்க வேண்டும்
இ ந்நாட்டில் ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவும், இப்பிரிவினருள் ஒருவருக் கொருவர் காட்டும் வேற்றுமையுணர்ச்சியும், துவேஷத்தன்மையும் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகின்றன. சுயநலக் கூட்டம் இது எவ்வளவுதான் இன்று ஒரு சுயநலக் கூட்டத்தினரின் பிரச்சாரங்களால் மறைக்கப்பட்டாலும், எவ்வளவுதான் இப்பிரிவினைக் கூடாது என்று…
புதுச்சேரி ஆளுநர், முதலமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டியதால் பரபரப்பு
புதுச்சேரி, நவ.1- அரசு விழாவில் பங்கேற்ற ஆளுநர், முதலமைச்சருக்கு சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் கருப்பு கொடி காட்டியதால் பரபரப்பு நிலவியது. போக்குவரத்து துறை சார்பில் மின்சார பேருந்துகள், தனியார் நிறுவனம் பங்களிப்புடன் இயக்குவதற்கு, சட்டமன்ற உறுப்பினர் நேரு…
தக்காளி ரசம் வைக்கவா எம்.ஏ படித்தாய்?
மணியம்மையார் 103 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கவிஞர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் வாசகி போன்றவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு திராவிட கழக பிரச்சார செயலர் வழக்குரைஞர் மானமிகு அ அருள்மொழி பேசிய உரை தக்காளி ரசம் வைக்கவா…
தமிழ்நாட்டு மாணவர்கள் மேற்படிப்பு அமைச்சர் கோவி.செழியன் ஆஸ்திரேலிய அமைச்சருடன் ஆலோசனை
சென்னை, நவ.1- ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர் களின் மேற் படிப்பு வாய்ப்புகளை எளிதாக்குவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து, ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் டோனி புட்டி ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 1.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதா? இந்த நாட்டில் உள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு…
பெரியார் விடுக்கும் வினா! (1800)
மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு, கடவுள், மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணம். அப்படிப்பட்ட எல்லாக் கடவுளும், மதங்களும் ஒழியும் வரை மக்களிடையே அன்பும், நேசமும், சகோதரத்துவமும் வளர முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
கட்டப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து
சென்னை, நவ.1- நீண்டகாலமாகப் பகையுள்ள கிராமத்தில் நடைபெற்ற சாலைப் பணியைப் பார்வையிடச் சென்ற வார்டு கவுன்சிலரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கட்டப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தது. செங்கல்பட்டு மாவட் டம், இடக்கழிநாடு…
தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா மழலையர் பேச்சுப் போட்டி
நாள்: 2.11.2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி இடம் : ஆவடி பெரியார் மாளிகை மழலையர்களை உற்சாகப்படுத்த அனைவரும் வருக! அழைப்பு : ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி
நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் தமது மகன் சி.சுதாகரின் (வயது 55) 14ஆம் ஆண்டு (3.11.2025) நினைவாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.
