நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணியின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் உள்ளது திரிணாமுல் காங்கிரஸ்
கொல்கத்தா, நவ.2 நாடு கடத்தப்பட்ட கர்ப்பிணி சோனாலி பிபி-யின் பெற்றோர் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கூறுகை யில் "சோனாலி பிபியை இந்தியாவுக்கு அழைத்து வர, கடந்த…
பார்ப்பனியத்தின் ஒவ்வொரு புரட்டையும் அம்பலப்படுத்த ஆயிரம் அப்பணசாமிகள் தேவை! அறிஞர்கள் தேவை!
‘‘அகஸ்தியர் எனும் புரளி” நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலாசிரியருக்குப் பாராட்டுரை! சென்னை,நவ.2, ‘‘நூலாசியர் அப்பணசாமி அகஸ்தியர் எனும் புராணீகரை சல்லி சல்லியாக உடைத்துப் போட்டு விட்டார். இனி நாம் அதில் சாலை அமைக்க வேண்டியதுதான்” என்று…
மூன்று அய்.அய்.டி., ஜே.இ.இ. ஒன்று தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி நவம்பர் 27
அய்தராபாத், அக்.2 அய்.அய்.டி., ஜெ.இ.இ. நுழைவுத்தேர்விற்கு தேர்வு 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ளது. இதற்கு நவ.27-க்குள் இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அய்.அய்.டி., அய்.அய்.அய்.டி., என்அய்டி உள்ளிட்ட…
நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு சென்னை, நவ.2 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு…
பொது நல வழக்கு அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வை அளிப்பது இல்லை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, நவ.2 அனைத்து தவறுகளுக்கும் பொது நல வழக்கு தீர்வை அளிக்கும் சர்வரோக நிவாரணி அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்ற வழக்குகளில், நீதி மன்றங்களுக்கு காவல் துறையினர் தவறான தகவல் களை அளிப்பதை தடுக்கும் வகையில், விதிகளை…
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்திற்கு வயது தளர்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, நவ.2 முதியோரும், மாற்றுத் திறனாளிகளும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல் லாமல் ரேஷன் பொருட்களைப் பெறும் வகையில், ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தண்டையார் பேட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கப் பட்டது.…
கிண்டியில் உள்ள 18 ஏக்கர் பரப்பிலான சுற்றுச்சூழல் பூங்கா நீர்நிலை கரைகளை சீரமைக்கும் பணி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, நவ.2 சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் சுற்றுச்சூழல் பூங்காவில் நீர்நிலைகளின் கரைகள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட தோட்டக்கலைப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கிண்டியில் அமைந்துள்ள நிலத்தில் சுற்றுசூழல் பூங்கா மற்றும்…
ரூ.19 கோடியில் 87 புதிய மருத்துவ அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) கொடி அசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, நவ.2 தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.19 கோடியில் 87 புதிய ‘108’ மருத்துவ அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்களை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீட்டுவசதித் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து…
வழிக்கு வந்தார் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக் களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் களின் ஓய்வூதியத்தை உயர்த் துவது, சிறு குற்றங்களுக்கு தண்டனைக்கு பதிலாக அபாரம் விதிப்பது உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இருமுறை நிறை…
வடகிழக்குப் பருவமழை குடிநீர் தரப் பரிசோதனை அதிகரிப்பு சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை
சென்னை, நவ.2 வடகிழக்குப் பருவமழையையொட்டி, குடிநீருடன் கழிவுநீா் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய, கூடுதல் இடங்களில் குடிநீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கடந்த சில நாள்களாகப் பெய்த தொடா் மழை காரணமாக,…
