தமிழர் தலைவர் வாழ்த்து

திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்  செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்த நாளுக்கு (5.1.2026) தமிழர் தலைவர் தொலைப்பேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்…

viduthalai

கழகப் பொதுச் செயலாளர் தோழர் வீ.அன்புராஜ் ‘டாக்டர் (முனைவர்) பட்டம்’ தகுதி பெற்றார்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்து, நேற்று (6.1.2026) காலை நடைபெற்ற வாய்மொழித் தேர்வில் (Viva-Voce) வெற்றி பெற்று முனைவர் பட்டத்திற்குத் தகுதி பெற்றார். தலைப்பு: INFLUENCE OF…

viduthalai

இந்நாள் – அந்நாள்

மாவீரன் மாயவரம் சி. நடராசன் பிறப்பு (7.1.1902) மாயவரம் நடராசன் என்ற  பெயர் திராவிடர் இயக்கத்தின் வரலாற்றில் அழியா இடம் பெற்ற பெயராகும். வசதி படைத்த குடும்பத்தில் பிறந்திட்ட இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பின், தந்தை பெரியாரின்…

viduthalai

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா தொடர் பயண பரப்புரைப் பொதுக்கூட்டம்

மதுரை புறநகர் இடம்: வாடிப்பட்டி காவல்நிலையம் அருகில் நாள்: 10.1.2026, சனிக்கிழமை, மாலை 4 மணி வரவேற்புரை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர்) தலைமை: கா.சிவகுருநாதன் (மாநில தொழிலாளர் பேரவை தலைவர்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)…

viduthalai

அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தில் 61 அதிநவீன புதிய பேருந்துகள் இயக்கம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன. 7- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 61 அதிநவீன புதிய பேருந்துகளின் இயக்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதிநவீன பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா,…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய ஓய்வூதியம் உட்பட முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல்

சென்னை,  ஜன.7- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்ற அமைச்சர வைக் கூட்டத்தில், புதிய ஓய்வூதியம் உட்பட முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நேற்று (6.1.2026) காலை 11.15 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் அமைச்சரவைக் கூட்டம்…

Viduthalai

திருப்பரங்குன்றத்தில் தீபம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு அமைச்சர் ரகுபதி தகவல்

சென்னை, ஜன. 7-  திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று தமிழ்நாடு…

viduthalai

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கும் பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை, ஜன. 7- தமிழ்நாட்டில் உள்ள 2.23 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (8.1.2026) ஆலந்தூரில் தொடங்கி வைக்கிறார். பொங்கல் பரிசுத் தொகை பொங்கல் விழாவை தமிழ்நாடு மக்கள்…

Viduthalai

கீழமை நீதிமன்றங்களில் மறு ஆணை வரும் வரை இ-ஃபைலிங் முறை நிறுத்திவைப்பு

சென்னை, ஜன. 7- கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து வழக்குரைஞர்கள் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கில், பொங்கலுக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையைக் கண்டித்து வழக்குரைஞர்கள்,…

viduthalai

உணவில் கலப்படம் செய்தால் கடும் தண்டனை! வல்லுநர் குழுவின் முக்கிய பரிந்துரைகள்

புதுடில்லி, ஜன. 7- உணவுப் பொருட்களில் கலப்படம் செய்பவர்களைத் தரம் பிரித்து, அவர்களின் குற்றத்தின் தீவிரத்திற் கேற்ப கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. அதே வேளையில், அறியாமையினால் பாதிக்கப்படும் அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது…

viduthalai