பவுண்டரீகபுரம் கு.முருகேசனின் படத்திறப்பு – நினைவேந்தல்

பவுண்டரீகபுரம், ஜன. 8- திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளரும், ஈ.வெ.ரா. அறிவுமணியின் வாழ்விணை யரும், கு.வினோத், கு.தமிழ்மணி ஆகியோரது தந்தையுமாகிய பவுண்டரீகபுரம் கு.முருகேசன் படத்திறப்பு நிகழ்வு 06-01-2026 அன்று பகல் 11:30 மணி அளவில் பவுண்ட்ரீகபுரம் அவர்களது இல்லத் தில்…

Viduthalai

அறிவொளி பெற்ற வாசிப்பு உலகம் மவுனமாகிவிடக் கூடாது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம், ஜன.8- கேரள சட்டமன்ற 4ஆவது பன்னாட்டு புத்தகத் திருவிழா 7.1.2026 அன்று தொடங்கியது. சட்டமன்ற கட்டடத்தில் உள்ள சங்கரநாராயணன் தம்பி அரங்கில் நடைபெற்ற விழாவை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் விழாவிற்கு தலைமை  தாங்கினார்.  புக்கர்…

viduthalai

கழகக் களத்தில்…!

10.1.2026 சனிக்கிழமை மயிலம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலம்: மாலை 4 மணி *இடம்: தழுதாளி அன்புக்கரசன் இல்லம் *தலைமை: ச.அன்புக்கரசன் (மாவட்டக் கழகத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: இரா.பாவேந்தன் (மயிலம் ஒன்றிய கழகத் தலைவர்) *முன்னிலை: இர.அன்பழகன் (திண்டிவனம்…

Viduthalai

ஊழலைப் பற்றிப் பேச அமித்ஷாவிற்கு தகுதியில்லை சி.பி.எம். – கே.பாலகிருஷ்ணன் சாடல்!

புதுச்சேரி, ஜன. 8- ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். முற்றுகைப் போராட்டம் புதுச்சேரியில் போலி மருந்து…

viduthalai

தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களில் வானிலை பலூன்கள் வளிமண்டல ஆய்வை தீவிரப்படுத்தும் வானிலை ஆய்வு மய்யம்

சென்னை, ஜன. 8- இந்திய வானிலை ஆய்வு மய்யம், துல்லிய மான வானிலை முன்னறிவிப்பு களை வழங்குவதற் காகத் தனது உள்கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டில் சேலம், கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில்…

viduthalai

பெரியார் பெருந்தொண்டர் மறைந்த சி.மருதை படத்திறப்பு

திருச்சி, ஜன.8-  திருச்சி திராவிடர் கழகத்தின் மேனாள் மாநகர தலைவரும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பெரியார் பெருந்தொண்டருமான சி.மருதை (வயது 83) உடல் நலக் குறைவு காரணமாக டிச.23 ஆம் தேதி  இயற்கை எய்தினார். அவரது உடல் அவரின்…

Viduthalai

யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; பணியிடங்கள் 153

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா காப்பீடு (இன்சூரன்ஸ்) நிறுவனத்தில் (UIIC) (அப்ரண்டிஸ்) பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 153 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 19 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.…

viduthalai

நினைவைப் போற்றுவோம்

திராவிடர் கழக முன்னாள் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி மானமிகு தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் 99ஆவது பிறந்த நாளில் அவர்களின் நினைவைப் போற்றுவோம் (பிறந்தநாள் 08-01-1927)  

Viduthalai

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் சென்னை அய்அய்டி இடையே ஆராய்ச்சி

* தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் சென்னை அய்அய்டி இடையே ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தை ஊக்குவிப்பதற்கான புரிநதுணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. * மின்மயமாக்கல் வளர்ச்சி, நிலைத் தன்மையை மேம்படுத்துதல், உலகளவில் இணைத்தல் என்ற கருப்பொருளில் பாரத் மின்சார உச்சி…

Viduthalai

மக்கள் விருப்பப்படி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம் 4 நாட்களில் 52 ஆயிரம் கோரிக்கைகள் குவிந்தன!

சென்னை, ஜன. 8- தமிழ்நாடு  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் நேரடித் தேவைகளை அறிந்து அதற்கேற்ப வாக்குறுதிகளை உருவாக்க தொழில்நுட்ப…

viduthalai