பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு தாட்கோ நிறுவனத்தின் சார்பில் கட்டப்படும் வீடுகள்
நீலகிரி, நவ.9 சமூக நீதியையும், அனைவருக்கும் சமமான வாழ்க்கைத் தரத் தையும் உறுதி செய்வதே ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமையாகும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில், தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல் படுத்தி வரும் "தொல்குடி"…
சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சென்னை, நவ.9 விபத்து மற்றும் அவசர சிகிச்சை செயலி (TAEI Registry 2.0) பயன்பாட்டை, சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் சென்னையில் நேற்று (8.11.2025) தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது: தமிழ்நாடு விபத்து…
நவம்பர் 14 வரை தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்பு
சென்னை, நவ.9 தமிழ்நாட்டில் வரும் நவ.12-ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மன்னார்…
தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் பேசலாமா? கட்சி தொடங்கிய உடனே முதலமைச்சர் ஆகவில்லை தி.மு.க.வுக்கு என்று தனி வரலாறு உண்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை, நவ.9 தி.மு.க.வின் 75-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்சியின் இளைஞர் அணி சார்பில் ‘தி.மு.க 75 அறிவுத் திருவிழா’ என்னும் நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான…
பதவிக்குரிய கண்ணியத்தை பிரதமர் காக்க வேண்டாமா? பிரியங்கா தாக்கு
கதிகார், நவ.9- பீகாரின் கதிகாரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று (18.11.2025) பேசினார். அப்போது பிரதமர் மோடியை கடுமையாக சாடினார். குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுவார்கள் என பிரதமர்…
வெளி மாநில தொழிலாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, நவ.9- சென்னை அசோக்நகர், டாக்டர் கலைஞர் கருணாநிதி நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.…
பள்ளிக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களில் உணவு விநியோகமா? என் இதயமே நொறுங்கி விட்டது! பிஜேபி ஆட்சிக்கு ராகுல்காந்தி கண்டனம்
புதுடில்லி, நவ.9- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (8.11.2025) தனது எக்ஸ் தள பக்கத்தில் பள்ளி குழந்தைகள் உணவருந்தும் காணொலி ஒன்றை பதிவிட்டு கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 'மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பாடப்…
புராணப் பிழைப்புக்காரர்களின் ஏமாற்றே உழைப்பும், பணமும் சுரண்டப்படுவதே கார்த்திகை தீபம்
தந்தை பெரியார் மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக் கொண்டு வருகின்றன என்பதை பல தடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதியும் வருகிறோம். எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும்…
‘சுயமரியாதைச் சுடரொளி’ மானமிகு ஆர். தருமராசன் 37ஆம் ஆண்டு நினைவு நாள்
தந்தை பெரியார் கொள்கையின்பால் இளமைமுதல் ஈர்க்கப்பட்டவரும், S.R.M.U. தென் பகுதி ரயில்வேமென் யூனியன் என்ற திராவிடர் கழகத்தின் ரயில்வே தொழிற்சங்கத்தின் வளர்ச்சிக்கும், செயல்பாடுகளுக்கும் முக்கிய கிரியா ஊக்கியாக இருந்தவரும், ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவரும், தந்தை பெரியார் கொள்கை…
‘இது தான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’(திருத்தி அமைக்கப்பட்ட பட்டியல்)
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பரப்புரை பொதுக்கூட்டங்கள் (முதற்கட்டம்) நாள் நேரம் நடைபெறும் இடம் மாவட்டம் 22.11.2025 சனி மாலை 6மணி பொள்ளாச்சி பொள்ளாச்சி 23.11.2025 ஞாயிறு மாலை 6மணி கோபி கோபிசெட்டிபாளையம் 26.11.2025 புதன் காலை…
