அய்யப்பன் காப்பாராக!

சபரிமலை அய்யப்பன் கோயில் துவார பாலகன் சிலைகள் கருவறை கதவுகளில் பூசப்பட்டிருந்த நாலரை கிலோ தங்கம் சுரண்டப்பட்டு இருப்பது தொடர்பாக அய்யப்பன் கோயில் முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் மற்றும் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் உள்பட 10 பேர் கைது…

viduthalai

மக்களுக்கு மறதி அதிகம்? எங்களுக்கோ நினைவு அதிகம்!

கம்பம் பார்க் திடலில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அப்போது ஆவலுடன் அவருடைய கருத்துகளை கேட்டுக்கொண்டிருந்த மக்களின் மறதியால்…

viduthalai

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உரை!

மீண்டும் மனு தர்மத்திற்கு அடிமையாக வேண்டுமா? எக்காரணத்தைக் கொண்டும் கொள்கை எதிரிகள் தேர்தலில் வெற்றி பெற்று விடக்கூடாது, எச்சரிக்கை தேவை! கம்பம், தேனி பகுதிகளில் கழகத் தலைவர் ஆசிரியர் கம்பம், ஜன.12 ”திராவிடர் இயக்கம் தனது கருத்தைச் சொல்லி மக்களை சுதந்திரமாக…

viduthalai

வாடிப்பட்டியில் கழகத் தலைவர் ஆசிரியர் பிரச்சார உரை

முதுகெலும்புள்ள முதலமைச்சர் தமிழ்நாட்டை, தமிழர்களை ‘‘தலைகுனிய விடமாட்டேன்’’ என்று உறுதியளிக்கிறார்! வாடிப்பட்டி, ஜன.11 ‘‘அ.தி.மு.க. ஓட்டு வாங்க வேண்டுமென்றால் பா.ஜ.க.விடம் நீட் தேர்வு ரத்து என்ற நிபந்தனையை வைக்கலாமே? அதை விட்டுவிட்டு தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்பதா?” என்று…

viduthalai

மதுரை, வாடிப்பட்டி பொதுக் கூட்டங்களில் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (10.1.2026)

* பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் திருமங்கலம் வீரராகவ தங்கதுரை பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 வழங்கினார் (வாடிப்பட்டி-10-01-2026)   * மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் பேராசிரியர் மதுரை சுப.பெரியார் பித்தன் தனது மகன் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பெரியார் படம் பொறித்த நாட்காட்டியை…

viduthalai

மகாராணி – ராமுசோவியர் வாழ்விணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

மதுரை சுப்பையா – சித்ரா இணையரின் மகள் மகாராணிக்கும், மதுரை மலைச்சாமி – அழகேஸ்வரி இணையரின் மகன் ராமுசோவியருக்கும் ஜாதி மறுப்பு வாழ்விணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: கழகப் பொறுப்பாளர்கள், குடும்பத்தினர் உள்ளனர்.…

viduthalai

சித்தார்த்தனின் பெரும் பணி முடிவுற்றதா! பிரிவாற்றா நிலையில் வீர வணக்கம்! வீர வணக்கம்!!

இன்று காலை (10.1.2026) மதுரைக்குச் சென்ற நான், ‘திராவிட இயக்கப் போர்வாள்’ சகோதரர் மானமிகு வைகோ அவர்களை, அவரது சமத்துவ நடைப் பயணத்தில் நேரில் சந்தித்து, வாழ்த்துக் கூறி, அதில் ஒரு சிறு பங்கேற்பும் பெற்ற மகிழ்ச்சியோடு மதுரை தங்கும் விடுதிக்கு…

viduthalai

மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, கம்பத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

  சட்டமன்ற உறுப்பினர் தளபதி, மேனாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், அம்மாசி மற்றும் பல்வேறு கட்சி தோழர்கள் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். வாடிப்பட்டி கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். உசிலம்பட்டிக்கு வருகை தந்த தமிழர்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

போன ஜென்மப் பாவம் இப்பிறவியில் அனுபவிக்கிறான் என்பதை மாற்றி மரண வாசலில் இருந்தவர்களுக்கு வாழ்வளித்த மருத்துவப் புரட்சி இன்று (11.01.1922) ஒ வ்வொரு ஆண்டும் ஜனவரி 11-ஆம் தேதி மருத்துவ உலகில் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. 1922-ஆம் ஆண்டு இதே…

viduthalai

தை முதல் நாள் – தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்து

தந்தை பெரியார் த ீபாவளிப் பண்டிகை ஆரியர் உயர்வுக்கும், திரா விடர் இழிவுக்கும் ஆகவே கற்பிக்கப்பட்டது என்றும், அதைத் திராவிடர் கொண்டாடுவது தன்மானமற்ற இழிசெயல் என்றும், சற்றேறக்குறைய 25 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கம் மக்களிடையே செய்துவந்த வேண்டுகோளுக்குத் தன்மானத் தமிழர்கள் பலர்,…

viduthalai