கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
11.1.2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை * திமுகவினர் இப்போது ஆற்றியிருக்கும் பணிகளை எல்லாம் பார்க்கும்போது 200 தொகுதிகளையும் தாண்டி வரும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். * தேசிய மக்கள் தொகை, ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்புக்கு மாநில…
பெரியார் விடுக்கும் வினா! (1865)
பொது வாழ்வில் ஈடுபடுகிற எந்த மனிதனுக்கும் ஒழுக்கக் கேட்டை, நாணயக் கேட்டை, பொறுப்பற்ற தன்மையை இந்தத் தேர்தல்களே கட்டாய இலவசப் படிப்பாகப் புகுத்தும் அவல நிலை நீடிக்கலாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
மும்பையில் சுயமரியாதை இயக்க மாநாடு! (3)
வி.சி.வில்வம் ஒவ்வோர் ஆண்டும் தந்தை பெரியார் பிறந்தநாள், நினைவு நாள், அன்னை மணியம்மையார் பிறந்தநாள், நினைவு நாள், ஆசிரியர் பிறந்தநாள் என ஒன்றையும் விடாமல் நடத்துபவர்கள் மும்பைத் தோழர்கள். பிறந்தநாள், நினைவு நாட்களில் சென்னையில் இருந்து சுவரொட்டி வாங்கி, தவறாமல் மும்பைச் சுவற்றில்…
சிரிக்காதீர்கள்!
நம் அரசியலமைப்புச் சட்டத்தில், அலுவல் மொழிகளாக 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. – ‘தினமலர்’, வாரமலர், பக்கம் 10, 11.1.2026 இந்தியாவின் அலுவல் மொழிகள் இரண்டே இரண்டுதான். இங்கிலீசு, ஹிந்தி மட்டுமே! ‘தகுதி’, ‘திறமை’ பேசுவோரின் தகுதி இதுதான்!
‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பது மட்டுமல்ல; ‘‘அனைவரையும் அரவணைத்தும்’’ என்பதுதான் திராவிடம்!
மதுரை மாநகரில் கழகத் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை! மதுரை, ஜன.11 ‘‘ஜாதிகளால் பிரிந்துகிடந்த நம்மை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று இணைத்ததுதான் திராவிடம்” என்று மதுரை மாநகர் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சிகரமாக உரையாற்றி னார். கடுமையான…
தமிழ் புறக்கணிப்பை, ஹிந்தித் திணிப்பை எந்த நிலையிலும் தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது!
ஏகலைவா பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகளுக்கான தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது ஏன்? தமிழுக்கு இடமில்லாத காரணத்தால், ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுதுவது கட்டாயம்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை! அகில இந்திய அளவில் நடைபெறும் ஏகலைவா பள்ளிகளில், ஆசிரியர்கள், ஆசிரியர்…
வைகோ நடைப்பயணத்தை வாழ்த்தி தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
நம்முடைய பயணங்கள் முடிவதில்லை; கொள்கைகள் தோற்பதில்லை! உங்கள் பயணம், எழுச்சிப் பயணமாகட்டும் – வெற்றிப் பயணமாகட்டும் – வரலாற்றில் காவியமாகட்டும்! திராவிடம் வெல்வது உறுதி! நிச்சயம், வரலாறு அதைச் சொல்லும்! மேலூர், ஜன.10 நம்முடைய பயணங்கள் முடிவதில்லை; கொள்கைகள் தோற்பதில்லை! உங்கள்…
உலகளாவிய மருத்துவ மய்யமாகத் திகழும் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
சென்னை, ஜன. 10 தமிழ்நாடு இன்று உலகளாவிய மருத்துவ மய்யமாகத் திகழ்வதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவ அறிவியல் மாநாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் (DME) 60-ஆவது ஆண்டு வைர விழா மற்றும் மருத்துவ…
உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை ஜன.18 க்குள் உறுதி செய்யுங்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, ஜன.10 உங்கள் பெயர், உங்கள் உறவினர்கள்- நண்பர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதை ஜனவரி - 18 க்குள் உறுதி செய்யுங்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில், அன்னை தயாளு அம்மாள்…
இந்நாள் – அந்நாள்
1974 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் நாள் முதல் 9ஆவது நாள் வரை யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்வின் போது ஒரு பெரிய துயரம் நிகழ்ந்தது. நிகழ்வின் பின்னணி: மாநாட்டு அறிஞர் களைச்…
