ஆளுநர் விவகாரம்: நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம்
சென்னை, ஜன 25 “சட்டப்பேரவையில் ஆண்டின் முதல் கூட்டத் தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரத் திமுக போராடும்” என தமிழ்நாடு முதல மைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரி வித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…
ஏழுமலையானை நம்பி பயனில்லை திருப்பதி கோயில் கலப்பட நெய் மோசடி 24 பேர் மீது குற்றப்பத்திரிக்கை
திருப்பதி, ஜன.25 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் கலப்பட நெய்யால் பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசு ஆட்சிக்கு வந்ததும்…
அப்பா – மகன்
இதுதானோ...? மகன்: வேற்றுமையில் ஒற்றுமை பேணுவது அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளாரே, அப்பா! அப்பா: நாடாளுமன்றத்தில் 240 எம்.பி.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யில், ஒரே ஒரு எம்.பி.,கூட முஸ்லிம் இல்லையே, இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையா, மகனே?
செய்தியும், சிந்தனையும்…!
சரியான முடிவு! l அயோத்தி ராமர் கோயில் தொடர்பாகவும், ஹிந்து மதம் தொடர்பாகவும் நடைபெறும் நிகழ்ச்சிகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். – பிஜேபி செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி குற்றச்சாட்டு! >> இந்திய அரசமைப்புச் சட்டத்தில்…
ஒற்றைப்பத்தி
‘கேட்ச் பிடிச்சுக்கோ!’ மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜூ, சங்கர மடத்திற்குச் சென்றுள்ளார் (வாழ்க அண்ணா நாமம்). ‘ஆசீர்வாதம்’ என்ற பெயரில், ஆரஞ்சு பழத்தைத் தூக்கிப் போட்டார் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி! அதை செல்லூர் ராஜூவும், அவரது மனைவியும் ‘கேட்ச்’ பிடித்தனர்!…
ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடு! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
அதிர்ச்சியூட்டும் தகவல்கள்! வில்சன் எம்.பி.யின் சமூக வலைதளப் பதிவு சென்னை, ஜன.25 ஒன்றிய அரசு நிறுவ னங்களான இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு (NABARD) வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள சமீபத்திய வேலைவாய்ப்பு அறிவிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு…
தி.மு.க. தலைமையிலான கொள்கைக் கூட்டணி தன் சாதனைகளால் வெற்றி பெற்று ‘‘மீண்டும் (2026 இல்) ஸ்டாலின் ஆட்சி’’ என்பது உறுதி! உறுதி!!
*அ.தி.மு.க. என்ற கூடாரத்தில் பி.ஜே.பி. என்ற ஆர்.எஸ்.எஸ். ஒட்டகம் நுழைகிறது! * வழக்கில் சிக்க வைத்து கூட்டணியில் சேர்க்கும் அமித்ஷாக்களின் தந்திரம்! * வட மாநிலங்களில் கையாளும் ‘வியூக, வித்தைகள்’ தமிழ்நாட்டில் செலாவணி ஆகாது! தமிழ்நாட்டில் கால் பதிக்க பி.ஜே.பி.யின்…
குரு – சீடன்!
அதிபுத்திசாலிதான்! சீடன்: ‘மோடி வந்ததும் சூரியன் மறைந்தது’ என்று தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறாரே, குருஜி! குரு: ‘சூரியன் உதிப்பதே, மோடியால்தான்’ என்று கூறாமல் இருந்தாரே, அதுவரை அதிபுத்திசாலிதான், சீடா!
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்!
2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்! ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் கூடுதலாக ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம்! ரூ.35 ஆயிரத்து 500 கோடியில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும்! அரசுப் பள்ளி பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்புச்…
அரசுப் பணிகளில் தமிழ் வழி கல்விக்கு முன்னுரிமை! புதிய திருத்தச் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல்
சென்னை, ஜன. 24- அரசுப் பணிகளில் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இனி தமிழ் வழியில் கல்வி படித்தமைக்கான முன்னுரிமை வழங்கும் திருத்தச் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (23.1.2026) கேள்வி நேரம் முடிந்ததும், அரசுப் பணிகளில்…
