100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கிய பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்! காங்கிரஸ் கட்சியினர் கைது
சென்னை, ஜன. 24- பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த காங்கிரசு நிர்வாகி ரஞ்சன்குமாரும் தனது வீட்டு மாடியில் இருந்து கருப்பு பலூன் பறக்கவிட்டு தனது எதிர்ப்பை…
5 ஆண்டுகளில் 2 ஆயிரம் புதிய மருத்துவக் கட்டடங்கள் திறப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன.24- 5 ஆண்டு களில் 2 ஆயிரம் புதிய மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டமன்றத்தில் நேற்று (23.1.2026) கேள்வி நேரத்தில், பரமத்தி-வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டியில் ஆரம்ப சுகாதார…
புதிய ஓய்வூதியத் திட்டத்தால் 23 ஆண்டு காலப் பிரச்சினைக்குத் தீர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜன.24-தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தால் 23 ஆண்டு கால பிரச்சினைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் 22.1.2026 அன்று குமார பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி (அதிமுக), அரசு ஊழியா்கள், ஆசிரியா் களின்…
காஞ்சி சங்கர மடம் தன் வேலையைச் செய்கிறது! சங்கரா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு சமஸ்கிருதம், பகவத் கீதை பாடங்களாம்! 100 சதவீத உதவித்தொகையுடன் சேர்க்கப்படுகின்றனர்
சென்னை, ஜன. 24- ஏனாத்தூரில் அமைந்துள்ள சிறீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா பல்கலைக்கழகத்தில் புதிய திட்டங்கள் தொடக்க விழா மற்றும் 2026-2027 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடக்க நிகழ்வு நேற்று (23.1.2026) நடைபெற்றது. சமஸ்கிருதம் ஏனாத்தூரில் உள்ள பல்கலைக்கழக…
காலாவதியான 428 சட்டங்களை நீக்கிட பேரவையில் மசோதா தாக்கல்!
சென்னை, ஜன. 24- தமிழ் நாட்டில் காலாவதியான, தேவையற்ற 428 சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவை பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் நேற்று (23.1.2026) கேள்வி நேரம் முடிந்த பிறகு, 2 மசோதாக்களை அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்தார். ‘தமிழ்நாட்டில்…
தொழிலாளர் உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் சட்டத் தொகுப்பு வரைவு விதிகள் தயாரிப்பு அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
சென்னை, ஜன. 24- தொழிலாளர் உரிமைகள் பாதிக்கப்படாமல் புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் தொடர்பான வரைவு விதிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார். சட்டத் தொகுப்பு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராமச்சந்திரன்…
நூலகத்திற்கு வந்த நூல்கள்
19.1.2026 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோரை மங்காப் புகழ், பன்முகக் கலைஞர் நடிகர் சிவக்குமார் அவர்கள் சந்தித்து தான் எழுதியுள்ள நூல்களை,…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * “டபுள் இன்ஜின் இல்லை... டப்பா இன்ஜின்'' மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி: காலையில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்ற பிரதமர்: பிரதமர் சொல்லும் “டபுள் இன்ஜின்” எனும் “டப்பா இன்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில்…
பெரியார் விடுக்கும் வினா! (1875)
அரசியலும், கட்சிப் போர்களும் ஸ்தலத் ஸ்தாபனங்களில் என்று பிரவேசித்தனவோ, அன்று முதலே அவற்றின் யோக்கியதைகளும், நாணயங்களும் அடியோடு ஒழிந்து போயின. ஸ்தலத் ஸ்தாபனங்கள் யோக்கியப் பொறுப்பற்றவர்களுக்கும், சுயநலக்காரர்களுக்கும், தாயகமாகவும், பிழைப்புக்கிடமாகவும் இருக்கலாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்!
வாசிங்டன், ஜன. 24- அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத் தில் உலக சுகாதார அமைப்பு 'சீனாவுக்கு ஆதரவாக' செயல் பட்டதாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில்…
