அதிபுத்திசாலிதான்!
சீடன்: ‘மோடி வந்ததும் சூரியன் மறைந்தது’ என்று தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறாரே, குருஜி!
குரு: ‘சூரியன் உதிப்பதே, மோடியால்தான்’ என்று கூறாமல் இருந்தாரே, அதுவரை அதிபுத்திசாலிதான், சீடா!
குரு – சீடன்!
Leave a Comment

