5 ஆண்டுகளாகத் தாம் விடுதலை சந்தா

ஓய்வு பெற்ற ஆசிரியர் தமிழன் குமாரசாமி எசுதர் கடந்த 5 ஆண்டுகளாகத் தாம் விடுதலை சந்தா வழங்குவதோடு - சீரங்கன் என்ற தோழரின் “நியூ சோபனா'' முடித்திருத் தகத்திற்கும் தன் பொறுப்பில் ‘விடுதலை' சந்தா வழங்கி வருகின்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்…

Viduthalai

சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை, ஜன.28  சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனது வீட்டுக்கு…

viduthalai

பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வைத் திணித்து சமூகநீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நாள் : 31.01.2026, சனிக்கிழமை

வ.     மாவட்டம்          தலைமை எண் சென்னை செ.பெ.தொண்டறம், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர், தஞ்சாவூர் இரா.செந்தூரபாண்டியன் திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர், விழுப்புரம் மு.இளமாறன், திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர், திருச்சி ஆ.அறிவுச்சுடர்,…

Viduthalai

விமான விபத்தில் மகாராட்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு

கழகத்தின் சார்பில் இரங்கல் மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (வயது 66) சென்ற விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. இன்று (28.1.2026) காலை 8.45 மணிக்கு பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் பயணித்த சிறிய…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 28.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்கும்: திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி பேட்டி. * பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: விபி ஜி ராம் ஜி, எஸ்அய்ஆர் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை…

Viduthalai

ஜாதியப் பாகுபாட்டைத் தடுக்கும் யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து வடமாநிலங்களில் பார்ப்பன மாணவர்கள் போராட்டம்!

பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்! புதுடில்லி, ஜன. 28 பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்ட ‘‘உயர்கல்வி நிறு வனங்களில் சமத்துவத்தை மேம்ப டுத்துதல், ஒழுங்குமுறைகள், 2026’’ (Promotion of Equity in Higher Education Institutions Regulations, 2026)…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1879)

கடவுள் இருக்கும் இடத்தில் - கர்ப்பக் கிரகத்தில் மனிதன் சென்றால் கடவுளுக்கோ, இடத்துக்கோ தீட்டு (அசுத்தம்) ஏற்பட்டு விடுமா? தீட்டு ஏற்பட்டு விடும், அசுத்தம் ஏற்பட்டு விடும், புனிதம் கெட்டு விடும் என்பன தமிழனாகிய உன்னைக் கீழ் மகனாக, கீழ் ஜாதியானாக…

Viduthalai

ஜாதி மறுப்பு இணையேற்பு விழா

சென்னை பெரியார் திடல் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ம.அனிதா-செ.சீனிவாசன் (திரைப்பட இயக்குநர்) ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பினை திரைப்பட இயக்குநர்கள் பா.ரஞ்சித், மீரா கதிரவன், ரேவதி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் மற்றும் திரைப்படத் துறை தோழர்கள்,…

Viduthalai

மாநில எழுத்தறிவு விருதினை கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்களிடம் பெற்றார்.

செய்யாறு மாவட்ட துணைத் தலைவர் சேத்துப்பட்டு நாகராசன் அவர்களின் வாழ்விணையர் தலைமைஆசிரியர் இரா.விஜயகுமாரி மாநில எழுத்தறிவு விருதினை கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்களிடம் பெற்றார்.  

Viduthalai

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம்

பெரம்பலூர் நாள்: 31.1.2026, சனிக்கிழமை, மாலை 5 மணி இடம்: தேரடித் திடல், கடைவீதி, பெரம்பலூர் வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்ட கழகச் செயலாளர்) தலைமை: சி.தங்கராசு (மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்டக் காப்பாளர்)…

Viduthalai