பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை – தமிழர் தலைவர் வாழ்த்து

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில்  திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரசு கட்சி வேட்பாளராக ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார்.  இன்று (23.1.2023) சென்னை பெரியார் திடலுக்கு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வருகை தந்து, தந்தை…

Viduthalai

என்னே கடவுள் சக்தி? திருவிழாவில் சரிந்து விழுந்த கிரேன்: பக்தர்கள் 4 பேர் பரிதாப பலி!

அரக்கோணம், ஜன. 23- அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவின் போது கிரேன் சரிந்து விழுந்ததில் பக்தர்கள் மூன்று பேர் உயிரிழந் துள்ள நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.அரக்கோணத்தை அடுத்த  நெமிலி  கீழவீதி கிராமத்தில் மண்டியம் மன் கோயில்…

Viduthalai

வேங்கைவயலில் புதிய குடிநீர்த் தொட்டி கட்ட ரூ.9 லட்சம் நிதி: எம்.பி. பரிந்துரை கடிதம்

புதுக்கோட்டை, ஜன. 23- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மனிதக் கழிவு கலக்கப் பட்ட குடிநீர்த் தொட்டிக் குப் பதிலாக, புதிய மேல் நிலை குடிநீர்த் தொட்டி கட்டுவதற்கு ரூ.9 லட் சத்தை தனது தொகுதி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவை…

Viduthalai

உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளிலும் பா.ஜ.வுக்கு தோல்வி: அகிலேஷ்`

லக்னோ,ஜன.23- உ.பி.யில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோல்வியை சந்திக்கும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் தெரிவித்தார். நாடு முழு வதற்குமான பொதுத் தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.வின் 2 நாள் செயற்குழு கூட்டம்…

Viduthalai

உலகின் மிகப் பழைமையான நாடுகள் பட்டியலில் இந்தியா

   அய்தராபாத், ஜன. 23- உலக மக்கள்தொகை ஆய்வு மய்யம் வெளியிட்ட உலகின் பழைமையான நாடுகள் பட்டியலில் ஈரான் முதல் இடத்தையும், இந்தியா 7ஆம் இடத்தை பிடித்துள்ளது      கி.மு. 3 ஆயிரத்து 200இல் ஈரானில் முதல் அரசு உருவானதற்கான…

Viduthalai

நீட் விலக்கு மசோதா -ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜன. 23- நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் கேட்ட விளக்கம் ஓரிரு வாரத்தில் அனுப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர் களிடம் நேற்று (22.1.2023) கூறியதாவது: சென்னை…

Viduthalai

இரு மொழிக் கொள்கைதான் வேண்டும் மாநிலங்களே கல்விக்கொள்கையை தயாரிப்பதுதான் சிறப்பு அமைச்சர் முனைவர் க.பொன்முடி பேட்டி

காரைக்குடி,ஜன.23- ‘இரு மொழிக் கொள்கைதான் வேண்டும். மாநிலங்களுக்கான கல்விக்கொள்கையை அந்தந்த மாநிலங்களே தயாரிப்பதுதான் சிறப்பாக இருக்கும்’ என்று தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி காரைக்குடியில் நேற்று (22.1.2023) செய்தியாளர்களிடையே கூறியதாவது,ஒன்றிய அமைச்சர் தாய்மொழி…

Viduthalai

சென்னை கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கட்டுமானப் பணிகள் முதலமைச்சர் ஆய்வு

சென்னை, ஜன. 23- சென்னை கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணிகளை விரைவில் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (22.1.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேனாள்…

Viduthalai

சீனாவில் கரோனா தொற்று: ஒரே வாரத்தில் சுமார் 13ஆயிரம் பேர் உயிரிழப்பு

 பெய்ஜிங்,ஜன.23- சீன மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித் துள்ளது.சீனாவில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க அறிவிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் கடந்த மாதம் தளர்த்தப்பட்டது. அப்போது முதல் கடந்த ஜனவரி…

Viduthalai

சீனாவில் கரோனா தொற்று: ஒரே வாரத்தில் சுமார் 13ஆயிரம் பேர் உயிரிழப்பு

 பிபிசி-யின் ஆவணப்படம் நீக்கம் - எதிர்க்கட்சிகள் கண்டனம்புதுடில்லி, ஜன. 23- பிபிசி ஆவணப் படம் நீக்க உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித் துள்ளன.பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தின் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாக…

Viduthalai