தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், நேற்று (24.1.2023), தலைமைச் செயலகத்தில், சுவிஸ்சர்லாந்து நாட்டின், டாவோசில் (DAVOS) நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், நேற்று (24.1.2023), தலைமைச் செயலகத்தில், சுவிஸ்சர்லாந்து நாட்டின், டாவோசில் (DAVOS) நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டம் (World Economic Forum 2023) குறித்தும், தமிழ்நாட்டில் புதிய தொழில்களை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனைக் கூட்டம்…
6 மாநிலங்களில் நிலநடுக்கம்
புதுடில்லி, ஜன. 25- டில்லி, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பீகார், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் நிலநடுக் கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டடங்களில் அதிர்வு கள் உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி, சாலை, தெருக்களில் திரண்டனர்.இந்தியாவின் அண்டை நாடான நேபா ளத்தின்…
வேலையில்லா பட்டதாரிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஜன. 25- சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி, பிளஸ்-2, பட்ட யப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை…
பொதுமக்கள் தாமாக முன்வந்து மானியத்தை விட்டுக்கொடுக்கும் திட்டம் மின்வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னை, ஜன. 25- மின்சார மானியத்தை பொது மக்கள் தாமாக முன்வந்து விட்டுக் கொடுக்கும் திட்டத்தை அமல் படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இத்திட்டத்தை மின்வாரியம் செயல் படுத்த உள்ளது. தமிழ் நாடு உள்ள…
மணமக்கள் பெரியார் ராஜா-தனலெட்சுமி இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
லால்குடி மாவட்டச் செயலாளர் ஏ.அங்கமுத்து-ஏ.குமாரி ஆகியோரின் மகன் கே.ஏ.பெரியார்ராஜா, என்.முருகதாஸ் - டி.மலர்விழி ஆகியோரின் மகள் தனலெட்சுமி ஆகி யோரின் மணவிழா நடந்ததையொட்டி மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். (திருச்சி)
ஒரு தாயின் மனிதநேய செயல் 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை கொடையாக தந்த பெண்
கோவை, ஜன. 25- கோவையைச் சேர்ந்த இளம்பெண், 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை அரசு மருத்து வமனையில் உள்ள குழந்தைகளுக்கு கொடையாக வழங்கியுள்ளார்.தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. பிரசவத்துக்கு பின்னர்,…
சிறுநீர் கழிப்பு விவகாரம்: 2-வது நிகழ்வை மறைத்த ஏர் இந்தியாவுக்கு அபராதம்
புதுடில்லி, ஜன. 25- ஏர் இந்தியா விமானத்தில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி பயணம் செய்த பெண் ஒருவரின் இருக்கையில் இருந்த போர்வை மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இது, ஏர் இந்தியா விமானத்தில் நடைபெற்ற 2ஆவது நிகழ்வாகும்.…
இந்தியாவில் மேலும் 89 பேருக்கு கரோனா பாதிப்பு
புதுடில்லி, ஜன. 25- இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில் தொற்று பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை…
சென்னை – அரசு பல் மருத்துவமனை எக்ஸ்ரே கட்டணம்: டீன் விமலா விளக்கம்
சென்னை, ஜன. 25- சென்னையில் உள்ள அரசு பல்மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5 கட்டணத்திலேயே எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த மருத்துவமனையின் டீன் விமலாதெரிவித்தார்.தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி, அவரது சமூக வலைதள பக்கத்தில்,…
2 மணி நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்
மதுரை, ஜன. 25- மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், அவரின் இதயத்தை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு நோயாளிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம்…
