இதுதான் பிஜேபியின் ஒழுக்கம்!

 "விமானத்தின் அவசர காலக் (எமெர்ஜென்சி) கதவை திறந்த விவகாரத்தில், பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மன்னிப்புக் கேட்டுவிட்டார்” என ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.இந்த செயலின்படி மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில்…

Viduthalai

பகுத்தறிவாளர் கடமை

நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி என்ற எந்தப் பற்றுமின்றி மானிடப் பற்றுடன் அறிவைக் கொண்டு சிந்தித்துச் செயல் புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும்.    'உண்மை' 15.9.1976

Viduthalai

இதுதான் கடவுள் சக்தியோ! கடவுள் சிலைகளை மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர்

சென்னை,ஜன.26- சென்னை ராஜா அண்ணாமலைபுரம், 7-ஆவது மெயின் ரோட்டில், முதல் குறுக்கு தெருவில் வசிப்பவர் ஷோபா துரைராஜன். இவரது வீட்டில் பல கோடி மதிப்புள்ள பழங்கால அய்ம்பொன் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய…

Viduthalai

பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு இந்தியரின் கடன் ரூ.1.09 லட்சம்

புதுடில்லி, ஜன.26- பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் ரூ.1.09 லட்சமாக இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் டில்லியில்   செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒன்றியத்தில் பாஜக ஆட்சிப்…

Viduthalai

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் அனுமதியின்றி திரையிட பல்கலைக் கழக மாணவர்கள் உறுதி

புதுடில்லி,ஜன.26- பிரதமர் மோடி, குஜராத் முதலச்சராக இருந்தபோது நடை பெற்ற மதக்கலவரம் குறித்து ‘இந்தியா: மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிரான எந்த சாட்சியமும் இல்லை என்று கூறி அவரை…

Viduthalai

குஜராத் கலவர வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுவிப்பாம்

கோத்ரா,ஜன.26- குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு பெரும் கலவரம் வெடித்தது. பஞ்ச்மஹால் மாவட்டத்தில் திலோல் கிராமத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17…

Viduthalai

நாஞ்சில் சம்பத் விரைந்து குணமடைய விருப்பம் தமிழர் தலைவர் ஆசிரியர்

சகோதரர் நாஞ்சில் சம்பத் அவர்கள் உடல் நலம் குன்றி, குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்ற செய்தி கேட்டு மிகவும் கலங்குகிறோம்.விரைவில் அவர் குணமடைந்து வழக்கம் போல் தனது…

Viduthalai

கலைஞானி கமல்ஹாசன் முடிவு கழகத் தலைவர் ஆசிரியர் வரவேற்பு

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரான நண்பர் கலைஞானி கமலஹாசன் அவர்கள் தனது கட்சி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நண்பர் ஈ.வெ.கி.ச.  இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கைமூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.மதச் சார்பற்ற…

Viduthalai

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அரசியல் சாசனத்திற்கு எதிரானது: ஆம் ஆத்மி கட்சி

புதுடில்லி, ஜன. 25- ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற ஒன்றிய அரசின் திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.டில்லியில் செய்தியா ளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், சட்டப் பேரவை…

Viduthalai

28 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான புனர் வாழ்வு கட்டடம் – 28ஆம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்கிறார்

சென்னை, ஜன. 25- புனர் வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மய்யத்தை வரும் 28ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள புனர்வாழ்வு சார்ந்த ஒப்புயர்வு மய்யத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம…

Viduthalai