திண்டிவனத்தில் அரசு மருத்துவமனை கட்டும் பணி அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்
விழுப்புரம், மார்ச் 5- திண்டிவனத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டும்பணியினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியர் டாக்டர்…
‘வதந்தி’ பரப்பி கலவரத்தை உருவாக்க முயற்சி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு
சென்னை, மார்ச் 5 பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக வதந்தி பரப்பி அவர்களை அச்சுறுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தமிழ்நாட்டில் ஹிந்தி பேசக் கூடிய…
வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, மார்ச் 5- வெளிநாடுகளில் தடை செய்யப்படும் மருந்துகள், தீங்கு விளைவிக்கும் மருந்துகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் ரூ.3.70 கோடி மதிப்பு கலையரங்கம் கட்டப்பட உள்ளது எனவும்…
இந்தியாவில் பெண்களுக்கு சாதகமாக அதிக நகரங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு
சென்னை, மார்ச் 5- இந்தியாவில் பெண்களுக்கு உகந்த நகரங்கள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை இடம்பிடித்துள்ளன. “இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்” என்றார் காந்தியார். அவ்வாறான சூழலை உருவாக்கித் தந்துள்ள சிறந்த…
வடமாநில தொழிலாளர் பிரச்சினை: தமிழ்நாடு அரசின் நடவடிக்கை திருப்தி பீகார் குழுத் தலைவர் பேட்டி
சென்னை, மார்ச் 5 தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள பீகார், ஜார்க் கண்ட் மாநில அரசுகள் குழு அமைத்துள்ளன. பீகார் மாநில குழுவில் அம்மாநில கிராம வளர்ச்சித் துறை செயலாளர் பாலமுருகன் தலைமையில், சிறப்புச் செயலாளர் அலோக்குமார், காவல்துறை…
வாழ்க்கை இணையேற்பு விழா
சைதை மேற்குப் பகுதி மு.தெய்வசிகாமணி - தெ.பிரேமா இணையரின் இளைய மகள் தெ.இரஞ்சிதம், த.மணி - ம.கலா இணையரின் மகன் ம.சதீஷ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சென்னை பெரியார் திடலில் 23.2.2023…
உர மானியம் பெற ஜாதிப் பெயரை கேட்பதா? ஒன்றிய பாஜக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
சென்னை, மார்ச் 5- மானியத்தில் உரம் பெற ஜாதிப் பெயரை கேட்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- விவசாயிகள் மீது பல்வேறு…
மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பதில் திடீர் சிக்கல்!
சில்லாங், மார்ச் 5- மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 26 இடங்களில் வெற்றிபெற்ற ஆளும் தேசிய மக்கள் கட்சி (NPP) தலைவர் கான்ராட் சங்மா, 3.3.2023 அன்று ஆளுநர் பாகு சவுகானைச் சந்தித்தார். அப்போது,…
பரமக்குடி பள்ளி மாணவிக்கு வன்கொடுமை அதிமுக கவுன்சிலர் உள்பட 5 பேர் கைது
இராமநாதபுரம், மார்ச் 5- இராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடி தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதில் அதிமுக கவுன்சிலர் உள்பட அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரமக்குடியில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்…
சைபர் கிரைம் மூலம் வலைதளம் கண்காணிப்பு காவல்துறை தகவல்
கோவை, மார்ச் 5 கோவை மாநகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் சிவக்குமார், காவலர் சந்தோஷ் குமார் ட்விட்டர் சமூகவலைதள பக்கத்தை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது வதந்தி பரப்பிய காட்சிப் பதிவு மற்றும் வாசகத்தை கண்டனர்.இதுதொடர்பாக உதவி ஆய்வாளர்…
வலைதளங்களில் வதந்தி பரப்பிய 5 பேர் மீது வழக்கு
வதந்தி பரப்பினால் 7 ஆண்டு சிறை - டிஜிபி எச்சரிக்கைசென்னை, மார்ச் 5 வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர…
டில்லி கிறிஸ்தவ புத்தக அரங்குமீது மதவெறியர்கள் தாக்குதல்!
புதுடில்லி, மார்ச் 5 - டில்லியில் நடைபெற்ற உலகப் புத்தகக் கண்காட்சியில், கிறிஸ்தவ அமைப்பு அமைத்திருந்த புத்தக அரங்கை, மதவெறியர்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய நிகழ்வு நடந்துள்ளது. டில்லி புத்தகக் கண்காட் சியில் ‘தி கிறிஸ்டியன்ஸ் இன்டர்நேஷனல்’ என்ற சுவிசேஷ கிறிஸ்தவ சங்கத்தினரும்…
