முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 21 லட்சத்து 67 ஆயிரம் பேர் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, மார்ச் 5 முதலமைச்சர்மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மூலம் அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அலைபேசி மூலம் 21…
தமிழர் நாகரிகம் எழுத்தறிவு பெற்ற பழந்தமிழ் சமூகம் கீழடி அருங்காட்சியகத்தை இன்று (05-03-2023) முதலமைச்சர் திறக்கிறார்
மதுரை, மார்ச் -5 கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் மூலம் கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்று நகர நாகரிகத்துடன் தமிழர்கள் வாழ்ந்திருப்பதை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ரூ.18.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கள அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.3.2023) திறந்து…
தோள் சீலைப் போராட்ட நாயகர் சமூகப் போராளியான வைகுண்டர் – அய்யா வழி
சமூக நீதி மறுக்கப்பட்டு, அதிகார மனிதர்கள் ஜாதி, மதத்தின், அரசியலின் பெயரால் பிற மக்கள் மேல் வன்கொடுமை நிகழ்த்தும்போது, அவைகளை எதிர்த்துப் போராடிப் புதுச் சமூக விழுமியங்களையும், அறங்களையும் வென்றெடுக்கும் போராளிகளைச் சமூகமே உருவாக்குகிறது. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விருது
வல்லம், மார்ச் 4- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்) 2022-2023ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனத்திற்கான விரு தினை பெற்றுள்ளது.இவ்விருது எஸ்.எஸ்.இன்போ டிவி, சென்னை 26.02.2023 அன்று மேனாள் உயர்நீதி மன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணனால்…
பெரியார் 1000 வினா-விடை தேர்வு பரிசு வழங்கல்
அம்பத்தூர், மார்ச். 4- பெரியார் 1000 வினா- விடை தேர்வில்வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள சர்.இராமசாமி (முதலியார்) மேனி லைப் பள்ளியில் நடைபெற்து.பெரியார் 1000 வினா-விடை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற…
நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
இந்திய சட்டசபைத் தேர்தலில் சுயமரியா தைக்காரர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், மேலால் நடக்க வேண்டிய பிரசாரங் களைப் பற்றியும் எனக்குப் பல கடிதங்களும், கேள்விகளும் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுள் தோழர் சி.டி.நாயகம் அவர்களுடைய கடிதம் முக்கியமானது. சுயமரியாதைக்காரர்களுக் குத்…
உத்தியோகத் தடை
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு சர்க்கார் இனி பெரிய உத்தியோகங்கள் கொடுக்கக் கூடாது என்பதாக சேலம் ஜஸ்டிஸ் - சுயமரியாதைத் தொண்டர்கள் வேலைக் கூட்டத் தில் ஒரு தோழரால் ஒரு தீர்மானம் பிரேரணை செய்யப் பட்டது. அதற்கு அத்தீர்மானம் கொண்டு வந்தவர் சொன்ன…
செய்திச் சுருக்கம்
வாக்காளர்தமிழ்நாட்டில் நேற்று நிலவரப்படி 66.04 சதவீதம் பேர், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதாவது 4கோடியே 8 லட்சம் பேர் இணைத்துள்ளனர் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.பயிற்சிதமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையில்…
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தெலங்கானா அரசு வழக்கு
அய்தராபாத், மார்ச் 4 . தெலங்கானா ஆளு நர் தமிழிசை சவுந்தரராஜன், மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தெலங் கானா அரசு, ரிட் மனு தாக்கல் செய்து உள்ளது. இதுதொடர்பாக தெலங்கானா தலைமைச் செயலர் ஏ.சாந்திகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில்,…
பட்டுக்கோட்டையில் அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் பெரியார் விருது
பட்டுக்கோட்டை, மார்ச் 4- பட்டுக் கோட்டை அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்ட ளையின் சார்பில் பட் டுக்கோட்டை லட்சுமி பிரியா திருமண மண்ட பத்தில் மாணவர்களுக் கான +2 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என் கிற வழி காட்டும்…
