மாவட்டங்களில் கள ஆய்வு அவசியம் அரசுத்துறை செயலாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
சென்னை, மார்ச் 16 சில திட்டங்களில், பணி நிறைவு பெறுவதில் தேக்க நிலை காணப்படுவதாகவும், அரசின் முயற்சிகளுக்கு அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்கவேண்டும் என்றும் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமைத் திட்டங்கள் (Priority Schemes)தொடர்பான…
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் பேரணி
புதுடில்லி, மார்ச் 16 அதானி குழுமம் மீதான குற்றச் சாட்டு குறித்து விசாரிக்க வலியுறுத்தி அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதானி குழும நிறுவனம் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்…
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி ஏற்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ட்விட்டர்’ பதிவு!
சென்னை, மார்ச் 16 - இசுலாமியர்கள் மீதான வெறுப்புணர்வை எதிர்த்துப் போரிடுவதற்கான உலக நாளையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், சிறுபான்மையினரின் உரிமை களைப் பாதுகாக்க உறுதி ஏற்போம் என்று குறிப்பிட் டுள்ளார். அதன் விவரம் வருமாறு:…
லேசான காய்ச்சலா? அஞ்சற்க!
புதுடில்லி, மார்ச் 16- 'லேசான காய்ச்சல், உடலில் உள்ள தொற்றுகளை வெளி யேற்றுகிறது; மேலும் உடல் நலத்தை அதிகரிக்கச் செய்கிறது' என, புதிய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த அல் பர்டா பல்கலை ஆராய்ச்சியா ளர்கள், காய்ச்சல்…
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உடல்நலம் குறித்து தமிழர் தலைவர் விசாரிப்பு!
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் உடல் நலம் குறித்து அவரது உதவியாளரிடம் தமிழர் தலைவர் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் உடல்நலம் நன்றாக உள்ளது என்று அவரது உதவியாளர் தமிழர்…
தமிழர் தலைவரிடம் திண்டுக்கல் அய். லியோனி புத்தகம் வழங்கினார்
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் அய். லியோனி தமிழர் தலைவரை சந்தித்து இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் பற்றிய புத்தகத்தை வழங்கினார். (சென்னை, 16.3.2023)
‘காலை உணவு’ திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை உயர்வு முதலமைச்சர் பெருமிதம்
சென்னை மார்ச் 16 பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்திருப்பது, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று, நாளிதழில் வெளியான செய்தியை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரி வித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான…
அன்னை மணியம்மையாரின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள்
அன்னை மணியம்மையாரின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) சார்பில் அன்னை மணியம்மையாரின் சிலைக்கும், படத்திற்கும் துணைவேந்தர் பேரா. செ.வேலுசாமி, பல்கலைக்கழக பதிவாளர் பி.கே.சிறீவித்யா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை…
அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
திண்டிவனம் தந்தை பெரியார் படிப்பகத்தில் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அன்னை மணியம்மையார் அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் மரியாதை (16.3.2023)
திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.03.2023) காலை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எச்3என்2 புதுவகைக் கரோனா தொற்று – முகக்கவசம் உள்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை!
அலட்சியம் வேண்டாம் - பொதுமக்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கையும் - வேண்டுகோளும்!புதுவகைக் கரோனா தொற்று நாளும் பரவி வருகிறது - அலட்சியம் வேண்டாம்; முகக்கவசம், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுதல், தனி நபர் இடைவெளியைப் பின்பற்றுவீர் என்று பொது…
