தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
வல்லம். மார்ச்.15 பல்கலைக் கழக மாணவர்களிடையே மற்றும் தஞ்சைப் பகுதியில் உள்ள நகர் மற்றும் கிராமப்புற மக்களிடையே மனித உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத் தவும், மேலும் அதனை சார்ந்த ஆராய்ச்சி ஆய்வுகள் மேற் கொள்ளவும் தஞ்சை பெரியார் மணியம்மை நிகர்நிலை…
ஆளுநர் தமிழிசைக்கு எதிராக தெலங்கானா அரசின் மனுமீது விசாரணை
உச்சநீதிமன்றம் அறிவிப்புபுதுடில்லி, மார்ச் 15 தெலங்கானா மாநிலத்தில் முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தலைமையில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். அவருக்கும் ஆளும் அரசுக்கும் தொடர்ச்சியாக மோதல் போக்கு நிலவி வருகிறது.ஆளுநர்…
கட்சித் தாவல் தடை சட்டமும் உச்சநீதிமன்றத்தின் தவறான விளக்கமும்
ப்பி. டி. ட்டி. ஆசார்யா பல ஆண்டு காலம் நிலவிய சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவலால் ஏற்பட்ட அனைத்து குழப்பங்களுக்கும் தீர்வாக கட்சித் தாவலை தடை செய்யும் அரசமைப்பு சட்ட (10 ஆவது அட்டவணை) சட்டம் 1985இல் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மிகுந்த…
அரசமைப்புச் சட்டத்தின் குரல் வளையை நெரிக்கும் பிஜேபி அரசு
ராஷ்ட்ர சேவிகா சமிதியுடன் தொடர்புடைய சம்வர்த்தினி நியாஸ் என்ற அமைப்பு கர்ப்பிணிகளுக்காக 'கர்ப் சன்ஸ்கார்' என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.ராஷ்டிர சேவிகா சமிதி என்பது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பின் பெண்கள் பிரிவாகும்.சம்வர்த்தினி நியாஸின் தேசிய அமைப்புச் செயலாளர் மாதுரி மராத்தே,…
நமது யோக்கியதை
உலகத்தில் உள்ள மக்கள் இந்த 20ஆவது நூற்றாண்டிலே எவ்வளவோ அதிசயங்களைச் செய்து இன்னும் எவ்வளவோ அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிற காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்றால், இப்போதுதான் ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறோம். (நூல்: "ஜாதி…
மறைவு
தாராபுரம் கழக மாவட்டம் பொதுக் குழு உறுப்பினர் க.சண்முகம் அவர்க ளின் அண்ணன் க.ராஜகோபால் நேற்று (14.03.23) மாலை மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தாராபுரம் கழக மாவட்டச் செயலாளர் தம்பி பிரபாகரன், மாவட்டத் தலைவர் கணியூர் கிருட்டிணன் மற்றும் மாவட்ட,…
கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னையார் நினைவு நாள்
நாள்: 16.03.2023, வியாழன் , காலை 10.30. மணி,இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். அன்னை மணியம்மையார் நினைவு நாளில் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க குமரி மாவட்ட திராவிடர்கழகம், கழக இளைஞரணி, மகளிரணி,…
கன்னியாகுமரி ஈத்தாமொழியில் பகுத்தறிவு பரப்புரை
குமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சி ஈத்தாமொழியில் தந்தை பெரியாருடைய பகுத்தறிவு கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பொது மக்களுக்கு வழங்கி பரப்புரை செய்தார் குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன். மூத்த தோழர் ஈத்தாமொழி எஸ். தாமோதரன் உடனிருந்தார்.…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
15.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ‘இந்தியா' ‘ஹிந்து ராஷ்டிராவாக' மாற்ற தேவையில்லை. ஏற்கனவே அப்படித்தான் உள்ளது என்கிறார் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* விஞ்ஞான, தொழில் நுட்பத்தை சில அரசியல் கட்சி கள் தவறாக பயன்படுத்துவதாக தமிழ்நாடு முதலமைச்சர்…
பெரியார் விடுக்கும் வினா! (925)
மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாத்திகம் என்று சொல்லி தள்ளி விடுவதா? இதனால் தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர் களாகியே தீர வேண்டியிருக்கிறது…
பிரிட்டனில் ராகுல் காந்தி பேச்சு – அதானி விவகாரம்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி - இரு நாட்களும் நாடாளுமன்றம் முடக்கம்புதுடில்லி, மார்ச் 15- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தொழிலதி பர் அதானி விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப் பினர்கள் மாறிமாறி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்…
மருத்துவ கல்வி இயக்குநராக டாக்டர் சாந்திமலர் நியமனம்
சென்னை, மார்ச் 15- மருத்து வக் கல்வி இயக்ககத்தின் இயக்குநராக டாக்டர் ஆர்.சாந்திமலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனை டீனாக (பொறுப்பு) ஆயிஷா சாகீம் நியமிக்கப் பட்டுள்ளார்.மருத்துவக் கல்வி இயக்கத்தின் இயக்குந ராக (டிஎம்இ)…
