பொங்கல் பரிசுத்தொகுப்பு: 97 விழுக்காடு மக்களுக்கு வழங்கல்

சென்னை, ஜன. 17- பொங்கல் விழாவை யொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2 கோடியே 19 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி,…

Viduthalai

சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி தொடக்கம்: 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

சென்னை, ஜன. 17- சென்னையில் முதல்முறையாக பன்னாட்டுப் புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத் தில் நேற்று (16.1.2023) தொடங்கியது. இதில் ஜெர்மன், ஜப்பான் உட்பட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.ஜெர்மனியின் ‘பிராங்பேர்ட்’ பன்னாட்டுப் புத்தகக் காட்சி 1949ஆம் ஆண்டு முதல்…

Viduthalai

வாசகன் பார்வையில்

சட்டமரபை மதிக்காத ஆளுநரும், ஊடக அறத்தை மதிக்காத தமிழ் நாளேடுகளும்தமிழ்நாட்டையும் அதன் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட தமிழ்நாட்டு அரசையும் மதிக்காதது மட்டுமல்ல இந்திய அரசமைப்பு சட்ட நெறி முறைகளையும் மீறி உள்ளார் தமிழ்நாடு ஆளுநராக உள்ள கே.என். ரவி என்பவர்.தமிழ்நாடு சட்டப்…

Viduthalai

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டமா? தி.மு.க. கடும் எதிர்ப்பு மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு கடிதம்

புதுடில்லி, ஜன. 17- நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்ட ஆணையத்தை ஒன்றிய சட்ட அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதன்…

Viduthalai

கேரள மாநிலக் கலை விழாவில் உணவு சர்ச்சை!

கேரள பள்ளிகளில் வழக்கமாக நடைபெறும் கலைத் திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றுக் காரணமாக  நடத்தப்படவில்லை; 2023ஆம் ஆண்டு நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது. 10,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 239க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக நடைபெறும்…

Viduthalai

கடவுளின் அயோக்கியத்தனம்

பிச்சைக்காரர்கள் இருப்பதும், அவர்கள் பிச்சை எடுப்பதும் ஜன சமூகத்துக்கு ஒரு பெரும் தொல்லையும், இழிவும், கிரிமினல் குற்றமுமாகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால், அக்கடவுளுக்கு இது மிகுந்த அவமானமும், அயோக்கியத்தனமான காரியமுமாகும். (பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர்)

Viduthalai

கழகத் துணைத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் தந்தை பெரியார் விருது!

தமிழ்நாடு அரசு சார்பில் தந்தை பெரியார் விருதினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோஅன்பரசன், பி.கே.சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் (அரசு விழா, சென்னை வள்ளுவர்…

Viduthalai

தமிழ் படிக்காமலேயே அரசுப் பணியில் சேர்ந்த அவலம் நீக்கம்

தமிழில் 40 விழுக்காடு மதிப்பெண் வாங்கியவர்களுக்கே அரசுப் பணி தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய சட்ட திருத்தம் வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கது!தமிழ் படிக்காமலேயே தமிழ்நாடு அரசுப் பணி களில் சேர்ந்த அவலத்தை நீக்கும் வகையிலும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கூடுதலாகக் கிடைக்கும் வகையிலும்,…

Viduthalai

தமிழர் தலைவருக்கு புத்தாண்டு வாழ்த்து

கடலூர் மாவட்ட அண்ணா கிராமம் ஒன்றியம் மேனாள் திமுக செயலாளர் பலராமன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார். உடன் தோழர் தெய்வநாயகம்.(13.01.2023, சென்னை).

Viduthalai

பெரியார் மய்யம் திறப்பு விழா கடைவீதி வசூல்

வருகின்ற 18-1- 2023 அன்று விழா காணும் கிருஷ்ணகிரி பெரியார் மய்ய படிப்பக திறப்பு விழாவிற்கு கடைவீதி வசூலை திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளரும், விடுதலை வாசகர் வட்ட தலைவருமான வெ. நாராயண மூர்த்தி இணையர் கவிதா ரூ.1000ம், சேலம்…

Viduthalai

தமிழர் தலைவரிடம் வாழ்த்து பெற்ற வீராங்கனை

குவைத் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்க னையும், அயலக தி.மு.க. மகளிர் அணிச் செயலாளருமான சரண்யா தேவி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். (சென்னை, 13.1.2023)

Viduthalai

உழவர் திருநாள்

உழவேதலை என்றுணர்ந்த தமிழர்விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்முழவு முழங்கிற்றுப் புதுநெல் அறுத்துவழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே!உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல்பவர் என்ற சொல்லிற்பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் ''நாங்கள்உழவரே'' என்றுவிழ ஒப்பி மகிழ்ந்தாரே!உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஒட்டிவந்ததையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்கையே துணையாகும்…

Viduthalai