மதுரையில் திறந்த வெளி மாநாடு-பரப்புரை

காசிவிஸ்வநாதன், இராஜம்ஆகியோரிடம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மண்டலதலைவர் நா.முருகேசன் ஆகியோர் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்தவெளி மாநாட்டு அழைப்பிதழை வழங்கி நன்கொடை பெற்றனர்.

Viduthalai

வடசென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

புரசைவாக்கத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்திட முடிவுசென்னை, ஜன.14-  7.1.2023 அன்று மாலை 7 மணிக்கு, புரசைவாக்கம், பிரசன்ன விநாயகர் கோவில் தெரு வில் உள்ள இல்லத்தில் வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட…

Viduthalai

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற “பெரியார் விருதுகள்” அறிவிப்பு

பாடகர் அருண்மொழிஎழுத்தாளர் வீ.மா.ச.சுபகுணராஜன் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 29 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் கல்வி போன்ற துறைகளில் பல்வேறு துறை களைச் சார்ந்த பெருமக்களுக்கு பெரியார் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2023 ஆம்…

Viduthalai

குமரி மாவட்டத்திற்கு வரும் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு

நாகர்கோவில், ஜன. 14- நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் குமரி  மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில்  கலந்துரையாடல் கூட்டம்  நடைபெற்றது. மாவட்ட செயலாளர்  கோ. வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.  மாநில அமைப்புச் செயலாளர் வே. செல்வம் சிறப்புரை ஆற்றி னார்.  பகுத்தறிவாளர்கழக…

Viduthalai

சீரடி சாய்பாபாவின் சக்தியோ சக்தி கோயிலுக்கு செல்லும் வழியில் கோர விபத்து – பத்து பேர் பலி

புனே, ஜன. 14- மகாராஷ்ட்ராவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடும் விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீரடி சாய்பாபா கோயிலுக்கு பேருந்தில் சென்று கொண் டிருந்த போது இந்த பயங்கர விபத்து…

Viduthalai

சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் 2023

ஜனவரி 17 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை பெரியார் திடலில் சுயமரி யாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். அனைத்து வயதினருக்குமான குதூகலமூட்டும் விளை யாட்டுப் போட்டிகள், விருந்து, பரிசுகள் என மகிழ்வுத்…

Viduthalai

தமிழர் தலைவரிடம் சந்தா நன்கொடை வழங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மா.சுப்பிரமணியன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, விடுதலை சந்தா (ஓராண்டு சந்தா மற்றும்  அரையாண்டு சந்தா) ரூ.2700, மேலும் சு.சதீஷ்குமார்-இ.பிரியதர்சினி இணையரின் மகன் மகிழனின் நான்காம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி…

Viduthalai

தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

ஊடகவியலாளர்கள் ஆழி செந்தில்நாதன், பேரலை இந்திரகுமார் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 'அரக்கர்" வி.பி.சிங் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தை வழங்கினர். (12.01.2023, சென்னை)

Viduthalai

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக முப்பெரும் விழா

கிருஷ்ணகிரியில் பெரியார் மய்யம் - தந்தை பெரியார் சிலை திறப்பு - நூலகம் திறப்பு விழாநாள் : 18.01.2023 புதன்கிழமை மாலை 5.00 மணி இடம் : கார்னேசன் திடல், கிருஷ்ணகிரி.18.01.2023 புதன்கிழமை மாலை 5.00 - 5.30 மணிவரை பறையிசை - இசை…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி

சென்னை, ஜன. 14- தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத் துள்ள தமிழர் திருநாள் பொங்கல் விழா வாழ்த்துச் செய்தி வருமாறு,தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த் துகள்! உழவே தலை என வாழ்ந்த உழைப்புச்…

Viduthalai

தங்கக் கதிர் வாழ்க கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி

தங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலே -- நம்கையில் பயன்கொடுக்கத் தையும் பிறந்ததடிகாடெங்கும் கன்னல்ப ழக்குலை -- நல்லகளந்தோறும் விளைந்தநெல் அளந்தனர் உழவர்கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடிதங்கவெய்யில் கண்டதுகி ழக்கிலேகட்டாக ஏருழவர்பட்டாளம் கிளம்பிற்றே -- கடகடவெனச் சகடுகள் கடந்தன தெருவை! (கங்)எங்கும்பு துநெல்லடி எங்கும்உ…

Viduthalai

விடுதலை சந்தா

விழுப்புரம் நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் அவரின் தந்தையார் (நகர தி.மு.க. செயலாளர்) இணைந்து கழகப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கிய விடுதலை சந்தா ரூ. 1,00,000/-  த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. (பெரியார் திடல், 13-1-2023).

Viduthalai