கலாசேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மூன்று பேராசிரியர்களுக்கு தடை

சென்னை, ஏப். 5- கலாசேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் புகாருக்கு உள்ளான 3 பேராசிரியர் களை கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என கல்லூரி இயக்குநருக்கு மாநில மகளிர் ஆணைய தலைவி உத்தரவிட்டு உள்ளார்.சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா அறக்கட்டளையின்…

Viduthalai

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை பறக்கும் சாலைப் பணி டெண்டர் இறுதி செய்யப்படுகிறது

சென்னை, ஏப். 5- துறைமுகம் -மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு ஏற்கெனவே அமைக்கப்பட்ட பழைய தூண்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள் ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக்…

Viduthalai

கலாசேத்ரா மாணவிகள் பிரச்சினை – மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல்

சென்னை, ஏப். 5- சென்னை திருவான்மியூரில் உள்ள கலா சேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்றுத் தரப்படுகின்றன. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி களுக்கு பாலியல்…

Viduthalai

வரலாற்றில் இன்று

பாபு ஜெகஜீவன்ராம் பிறந்தநாள் ( ஏப்ரல் -5)வழக்குரைஞர் சு.குமாரதேவன்இந்திய விடுதலை மற்றும் சமுக நீதி வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர் "பாபுஜி "என்று ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பாபுஜெகஜீவன்ராம் ஆவார்.இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் வரிசையில் பீகார் மாநிலம்…

Viduthalai

பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ பிரச்சாரம்!

சென்னை, ஏப். 5-  உலக பெருங் குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான மார்ச் 2023-இல் அது தொடர்பாக, 'தடுக்கக்கூடியது, சிகிச்சையளிக்கக்கூடியது மற்றும் வெல்லக் கூடியது'  என்ற தலைப் பில் மூன்று முக்கிய கவனம் செலுத்தக்கூடிய பகுதிகளில் மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்ச்…

Viduthalai

தமிழர் தலைவரின் பரப்புரைக் கூட்டத்தில் கண்டதும் கேட்டதும் – 4

காரைக்காலில் ஆசிரியருக்கு ‘எடைக்கு எடை’ பழங்கள் வழங்கப்பட்டன!வாழையடி வாழையாக தொடரும் கொள்கைச் சொந்தம்!“நான் மயிரைக் கட்டி, மலையை இழுக்கிறேன்! வந்தால் மலை, போனால் மயிர்!” என்று தந்தை பெரியார் குறிப்பிடுவது எதைச் சுட்டுகிறது? புரையோடிப் போயிருக்கும் இந்த வைதீக மத அடிமைத்தனத்தைத்தான்?…

Viduthalai

சமூகநீதிக்கான சரித்திர மாநாடு

தி.மு.க.வின் சார்பில் அகில இந்திய அளவிலான சமூக நீதி மாநாடு 3.4.2023 மாலை காணொலி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.குமரி முதல் காஷ்மீர் வரை என்று சொல்லத்தக்க வண்ணம் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் பங்கேற்றது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.பல மாநிலங்களின் முதல் அமைச்சர்கள்,…

Viduthalai

கடவுள் எல்லாம் வல்லவரா?

எல்லாம் வல்லவரும், எங்கும் இருப்பவரும், சர்வ இயங்குதலுக்கும் காரணமான கடவுள் என்பவரை ஆறறிவுள்ள மனிதனுக்கு ஞாபகப்படுத்த மற்றொரு மனிதன் முயற்சி வேண்டும் என்றால், அதுவும் அதற்கு ஒரு கட்டடமும், கல் உருவமும் வேண்டுமென்று ஒருவன் சொல்வானானால், அவன் கடவுள் என்பதற்கு மேற்கண்ட…

Viduthalai

கடலூர்: சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அழைப்பு!

ஜாதியை ஏற்காதவர்களை நாம் ஒன்றுபடுத்துவோம்!எல்லோரும் இளைஞர்களாக மாறுவோம்; ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்!கடலூர், ஏப்.5 ‘‘ஜாதியை ஏற்காதவர்களை நாம் ஒன்று படுத்துவோம்! எல்லோரும் இளைஞர்களாக மாறுவோம்; ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்''  என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai

விடுதலை ஆண்டு சந்தா

மாநில ப.க. மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் வெற்றியழகனை புள்ளம்பாடி ஒன்றிய கழக தலைவர் மு.திருநாவுக்கரசு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்பொழுது விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000த்தை வழங்கினார் (3.4.2023)

Viduthalai

கருவாக்குறிச்சி தங்க.பிச்சைக்கண்ணு இல்ல மணவிழா

நீடாமங்கலம், ஏப். 5- மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் கருவாக் குறிச்சி தங்க பிச்சைக்கண்ணு - பிச்சையம்மாள் ஆகியோரின் மகள் அன்பரசிக்கும், நீடாமங் கலம் வட்டம் எடமேலையூர் பாலன் - சீத்தாலெட்சுமி ஆகியோரின் மகன் கார்த்திக்கும் 24-.3.2023 அன்று…

Viduthalai